Tamil Songs lyrics · 1995
Kottunga Kottunga lyrics from Rajavin Parvaiyile movie - ராஜாவின் பார்வையிலே திரைப்படத்திலிருந்து கொட்டுங்க கொட்டுங்க பாடல் வரிகள்
கொட்டுங்க கொட்டுங்க பாடல் 1995-ல் வெளியான ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: Chorus
Kottunga Kottunga is a song from the 1995 Tamil film Rajavin Parvaiyile, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Chorus.
- Movie Name
- Rajavin Parvaiyile 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ராஜாவின் பார்வையிலே
- Music
- Ilaiyaraaja
- Year
- 1995
- Lyrics
- Vaali
- Singers
- Chorus
Lyrics(Tamil)
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்து சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண்குளிரும் பூ பறித்து போடுங்கடி
இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே
கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
கனவிலும் நினைவிலும் கதைகள் படிக்கவே
கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
கதை கதையாம் காரணமாம்
காரணத்தின் காதலராம் வாழ்க
கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்து சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண்குளிரும் பூ பறித்து போடுங்கடி
தாமரையில் புலர்ந்திடும் இதழே
தாழையதில் சினுங்கிடும் தளிரே
படித்தவர் முதல் பாமரர் வரை
விரும்பிடும் சுவை காதலே
தாமரையில் புலர்ந்திடும் இதழே
தாழையதில் சினுங்கிடும் தளிரே
படித்தவர் முதல் பாமரர் வரை
விரும்பிடும் சுவை காதலே
சொல்லாதாடி வில்லானாலும் விழி வாசல்
எல்லா நாளும் உன்னால் தானே எதிர் நீச்சல்
காமன் தேரில் காதல் போரில் இறங்கும் நேரமே
வெற்றி தோல்வி சொல்வார் யாரோ ரெண்டும் இன்பமே
ஹோ ஹோ
கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்து சொல்லி பாடுங்கடி
கண்ணா உனது கணைகளை தொடுத்தாய்
கண்ணால் எனது இதயத்தை பறித்தாய்
கண்ணால் கனியும் எல்லா சுவையும்
கண்டதும் என தந்ததே
கண்ணா உனது கணைகளை தொடுத்தாய்
கண்ணால் எனது இதயத்தை பறித்தாய்
கண்ணால் கனியும் எல்லா சுவையும்
கண்டதும் என தந்ததே
அன்பே வென்று தந்தாய் நீயும் விடுதலையே
விடை தந்தேன் இன்று என்றும் காதல் தொடர்கதையே
விட்டால் துடிக்கும் பட்டாம்பூச்சி கண்ணில் பறக்குதே
விட்டால் தவிக்கும் கண்ணாம்பூச்சி இங்கே நடக்குதே
ஹோ ஹோ
கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்து சொல்லி பாடுங்கடி
இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே
கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
கனவிலும் நினைவிலும் கதைகள் படிக்கவே
கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
கதை கதையாம் காரணமாம்
காரணத்தின் காதலராம் வாழ்க
கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்து சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண்குளிரும் பூ பறித்து போடுங்கடி
Kottunga Kottunga song FAQ
Who sang Kottunga Kottunga?
Kottunga Kottunga was sung by Chorus for the 1995 Tamil film Rajavin Parvaiyile.
Who wrote the lyrics of Kottunga Kottunga?
The lyrics of Kottunga Kottunga were written by Vaali.
Who composed the music for Kottunga Kottunga?
The music for Kottunga Kottunga was composed by Ilaiyaraaja.
Which movie is the song Kottunga Kottunga from?
Kottunga Kottunga is from the Tamil film Rajavin Parvaiyile, released in 1995. The film has 6 songs on Tamilputhumai.
கொட்டுங்க கொட்டுங்க பாடலை பாடியவர் யார்?
கொட்டுங்க கொட்டுங்க பாடலை பாடியவர் Chorus.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.