Skip to content

Popular

Tamil Songs lyrics · 1964

Kottaiyile lyrics from Muradan Muthu movie - முரடன் முத்து திரைப்படத்திலிருந்து கோட்டையிலே பாடல் வரிகள்

கோட்டையிலே பாடல் 1964-ல் வெளியான முரடன் முத்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. ஜி. லிங்கப்பா · பாடியவர்: Seerkazhi Govindarajan

Kottaiyile is a song from the 1964 Tamil film Muradan Muthu, written by Kannadasan, composed by T. G. Lingappa and sung by Seerkazhi Govindarajan.

WhatsApp
Year
1964
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

கோட்டையிலே... ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா

கோட்டையிலே ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா
கட்டிய கூட்டினில் உறவுடனே தினம்
களித்திருக்கும் அந்த வெள்ளை புறா

கோட்டையிலே ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா


வெள்ளை புறாவின் குடும்பத்திலே வந்து
சேர்ந்ததம்மா ஒரு கள்ளப் புறா
வெள்ளை புறாவின் குடும்பத்திலே வந்து
சேர்ந்ததம்மா ஒரு கள்ளப் புறா
கள்ளப் புறாவின் செயலாலே இன்று
கலங்குதம்மா ஒரு சின்னப் புறா

கோட்டையிலே... ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா


கண்ணீர் கடலில் படகு விட்டு
கரை கடந்ததம்மா வாழ்ந்த கிளையை விட்டு
வண்ண மலர் காலின் பின்னலிலே
நடை வாடுதம்மா தங்கை என்னும் புறா
வாடுதம்மா தங்கை என்னும் புறா

கோட்டையிலே... ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா


உள்ளவர் வீட்டினினுக்கே உறவு வரும்
அந்த உறவு வந்தால் வீட்டில் பிரிவு வரும்

உள்ளவர் வீட்டினினுக்கே உறவு வரும்
அந்த உறவு வந்தால் வீட்டில் பிரிவு வரும்
பிரிந்திருந்தால் நெஞ்சில் ஏக்கம் வரும்
அதன் பின்பு வரும் பாசம் என்றும் வரும்

கோட்டையிலே... ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா
கோட்டையிலே...

Kottaiyile song FAQ

Who sang Kottaiyile?

Kottaiyile was sung by Seerkazhi Govindarajan for the 1964 Tamil film Muradan Muthu.

Who wrote the lyrics of Kottaiyile?

The lyrics of Kottaiyile were written by Kannadasan.

Who composed the music for Kottaiyile?

The music for Kottaiyile was composed by T. G. Lingappa.

Which movie is the song Kottaiyile from?

Kottaiyile is from the Tamil film Muradan Muthu, released in 1964. The film has 5 songs on Tamilputhumai.

கோட்டையிலே பாடலை பாடியவர் யார்?

கோட்டையிலே பாடலை பாடியவர் Seerkazhi Govindarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

முரடன் முத்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்