Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Kongu lyrics from Alangu movie - திரைப்பட பாடல் வரிகள்

Kongu பாடல் 2024-ல் வெளியான Alangu திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கவின் · இசை: அஜீஸ் · பாடியவர்: Kidakkuzhi Mariyammal

Kongu is a song from the 2024 Tamil film Alangu, written by Kavin, composed by Ajeesh and sung by Kidakkuzhi Mariyammal.

WhatsApp
Music
Ajeesh
Year
2024
Lyrics
Kavin

Lyrics(Tamil)

பெண் : தாலலே தாலே லாலே
தாலல்லே தாலே லாலே
தாலலே தாலே லாலே
தல்லாலே லாலே லாலே

பெண் : ஊருக்கு மேவாரமா
ஊக்குவச்ச கருக்கருவா
கருக்கருவா யாருதுங்க
எங்க சாமி கருப்புதுங்க
கருப்பனுக்கு படைய வச்சோம்
ஆச தீர பூச வச்சோம்

குழு : தாலலே தாலே லாலே
தாலல்லே தாலே லாலே
தல்லாலே தாலே லாலே
தாலல்லே தாலே லாலே
தல்லாலலே தாலே லாலே

பெண் : கொங்கு நாடுதான் எப்பவும்
குளுந்து போயிருக்கு
இங்க சொல்லிதான் தமிழே
கனிஞ்சு வந்திருக்கு

பெண் : சொந்த பந்தமா சேர்ந்து
எப்பவும் வாழ்ந்திருக்கு
இந்த அன்பு பாசமும்
உறவா உசுர தந்திருக்கு

பெண் : வட்ட வட்ட நிலாவுக்கு
வருச வச்சு கூட்டியாந்தோம்
தொட்டுக்கிட்டு விளையாடத்தான்
அத்த மக சேத்தியாந்தோம்
பூப்போட்ட அங்காராக்கு
போட்டுக்கிட்டு பவுசா வந்தோம்

குழு : ஊருக்கு மேவாரமா
ஊக்குவச்ச கருக்கருவா
கருக்கருவா யாருதுங்க
எங்க சாமி கருப்புதுங்க
கருப்பனுக்கு படைய வச்சோம்
ஆச தீர பூச வச்சோம்

பெண் : ஒழைய நெனச்சுதான்
தொங்கட்டான் அடகு போச்சுங்க
மலைய நெனச்சுதான் சுக்கட்டான்
ஆடும் மனசுங்க

பெண் : பாலபாலமா வெடிச்ச
கைய பாத்திருங்க
சாமி சத்தியமா
எங்க வாழ்க்கை புரியுங்க
இட்ட கொடியங்க நட்ட நடவிங்க
சொட்ட பையன் ஆபிசரு
புடுங்கி போட்டுட்டான்

பெண் : தெறட்டி வச்ச வூடு போயி
முறைகேட்டு நிப்போமுங்க
எழுதிங்க வாசலுக்கு
எழுத்தோல வப்போமுங்க
பேச்சிப்பாறை மேல நின்னா
மனசெல்லாம் நெறஞ்சிருங்க

குழு : ஊருக்கு மேவாரமா
ஊக்குவச்ச கருக்கருவா
கருக்கருவா யாருதுங்க
எங்க சாமி கருப்புதுங்க
கருப்பனுக்கு படைய வச்சோம்
ஆச தீர பூச வச்சோம்

குழு : தாலலே தாலே லாலே
தாலல்லே தாலே லாலே
தாலலே தாலே லாலே
தாலல்லே தாலே லாலே
தல்லாலே தாலே லாலே
தாலலே தாலே லாலே

Lyrics(English)

Female : Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thallale laale laale

Female : Oorukku mevaramaa
Ooku vacha karukkaruvaa
Karukaruvaa yaaruthunga
Enga samy karpudhunga
Karupanuku padaya vechom
Aasa theera poosa vechom

Chorus : Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thallale thaale laale
Thaalalle thaale laale
Thalla lalle thaale laale
Thaalalle thaale laale

Female : Kongu naaduthaa eppavum
Kulunthu poyirukku
Inga sollithaan thamizhe
Kaniju vanthiruku

Female : Sontha banthamaa senthu
Eppavum vazhnthirukku
Endha anbum paasamum
Oravaa usura thandhirukku

Female : Vattavatta nilavukku
Varusa vechu kootiyanthom
Thotttukittu veliyadathan
Athamaga sethiyanthom
Poo pootta angaaraakku
Pottukuttu pavusa vanthom

Chorus : Oorukku mevaramaa
Ooku vacha karukkaruvaa
Karukaruvaa yaaruthunga
Enga samy karpudhunga
Karupanuku padaya vechom
Aasa theera poosa vechom

Female : Olaya nenachuthan thongattan
Adaga poochungaa
Malaya nenachuthan sookattan
Aadum manasugaa

Female : Paalam paalamaa veducha
Kaiya paathirungaa
Saami sathiyamaa enga
Vazhka puriyungaa
Itta kodiyengae natta nadavengae
Sotta paya officeru pudungi pootuttan

Female : Thoratti vecha oodu poyi
Moorakettu nippomunga
Ezhuthinga vaasaluku
Ezhuthola veppomunga
Pechipaara mela ninnaa
Manasalla neranchurunga

Chorus : Oorukku mevaramaa
Ooku vacha karukkaruvaa
Karukaruvaa yaaruthunga
Enga samy karpudhunga
Karupanuku padaya vechom
Aasa theera poosa vechom

Chorus : Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thalla lalle thaale laale
Thaalalle thaale laale

Kongu song FAQ

Who sang Kongu?

Kongu was sung by Kidakkuzhi Mariyammal for the 2024 Tamil film Alangu.

Who wrote the lyrics of Kongu?

The lyrics of Kongu were written by Kavin.

Who composed the music for Kongu?

The music for Kongu was composed by Ajeesh.

Which movie is the song Kongu from?

Kongu is from the Tamil film Alangu, released in 2024. The film has 2 songs on Tamilputhumai.

Kongu பாடலை பாடியவர் யார்?

Kongu பாடலை பாடியவர் Kidakkuzhi Mariyammal.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Alangu திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்