Tamil Songs lyrics · 2022
Kone Komaane lyrics from The Legend movie - திரைப்பட பாடல் வரிகள்
Kone Komaane பாடல் 2022-ல் வெளியான The Legend திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Chandana Balakalyan மற்றும் ஜாவத் அலி
Kone Komaane is a song from the 2022 Tamil film The Legend, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Chandana Balakalyan and Javed Ali.
- Movie Name
- The Legend 🎬 Movie info
- Music
- Harris Jayaraj
- Year
- 2022
- Lyrics
- Vairamuthu
- Singers
- Chandana Balakalyan and Javed Ali
Lyrics(Tamil)
குழு : ....................
பெண் : ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே
ஆண் : தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ
பெண் : கள்ளம் இல்லா பண்பும்
வெள்ளம் போன்ற அன்பும்
உள்ளம் என்னும் பள்ளம் எங்கும்
தேடி தங்கும்
ஆண் : ஆடை சூட்டிய வைரம்
வாசம் வீசும் ஸ்வர்ணம்
வெட்டி பட்ட நிலவின் ஒளியை
தட்டி செய்த சிற்பம்
ஆண் : தேனே தேனே ஹேய் ஹேய் ஹேய்
வானே வானே ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே
ஆண் : ஏய் தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ
குழு : ..........................
ஆண் : ஓ கண்ணுடைய நிலவே நிலவே
என்னுடைய பொருளே பொருளே
அட உடலில் உயிர் போல் கடலில் அலை போல்
உடன் நீ உறைவாயா
பெண் : தீராத திருவே திருவே
செந்தமிழ் உருவே உருவே
நம் உடம்பை தொடரும் நிழல் தான்
என்றும் உடலை பிரியாதே
ஆண் : நூறுகோடி செல்வம் சிறிதாகும்
ஆறு முழம் பூவே பெரிதாகும்
உன் காலில் கொஞ்சும் கொலுசின் ஓசை
காலை இசை ஆகும்
ஆண் : வெள்ளை மானே ஹ்ம்ம்
கொள்ளை தேனே ..ஹ்ம்ம்
பெண் : ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே
ஆண் : தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ
பெண் : ஓ ஹோ
முத்து மணி மாலைகள் வேண்டாம்
பத்து விரல் மோதிரம் வேண்டாம்
எழுகிற பொழுது உன் இரு பாதம்
தொழும் வரம் தருவாயா
ஆண் : காற்று வந்து கை தட்ட வேண்டாம்
கவிதையே நீ புகழவும் வேண்டாம்
இல்லற மங்கை நல்லவன் என்றே
சொல்லிடும் சொல் போதும்
பெண் : கோடை மழை கொட்டும் மண்ணோடு
கோடி மழை கொட்டும் நம்மோடு
உன் வெற்றி காண ஒற்றை விண்மீன்
ஆவேன் உன்னோடு
பெண் : முத்து கோனே..தித்தித்தேனே
பெண் : ஓஹோ கோனே வா கோனே கோமானே
நீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே
ஆண் : ஹோ ஓ
தேனி தேனி ஓ ராணி பூந்தோணி
என் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ
பெண் : கள்ளம் இல்லா பண்பும்
வெள்ளம் போன்ற அன்பும்
உள்ளம் என்னும் பள்ளம் எங்கும்
தேடி தங்கும்
ஆண் : நீ ஆடை சூட்டிய வைரம்
வாசம் வீசும் ஸ்வர்ணம்
வேட்டி பட்ட நிலவின் ஒளியை
தட்டி செய்த சிற்பம்
ஆண் : {தேனே தேனே ஹேய் ஹேய் ஹேய்
வானே வானே ஹோய் ஹோய் ஹோய் ஹோய்} (3)
குழு : ....................
Lyrics(English)
Chorus : ……………………….
Female : Oho kone va kone komaanae
Nee thottaal naanum ponnaa maaruvenae
Male : Thaenee thaenee oh raani
Poon-thoni
En nenjang kottil thaenai serkka vaa nee
Female : Kallam-illa panbum
Vellam pondra anbum
Ullam ennum pallam engum
Thedi thangum
Male : Aadai sutiya vairam
Vaasam veesum swarnam
Vetti patta nilavin oliyai
Thatti seidha sirpam
Male : Thaenee thaenee hey ehey hey
Vaanae vaanae hoi hoi hoi hoiii
Female : Oho kone va kone komaanae
Nee thottaal naanum ponnaa maaruvenae
Male : Hey thaenee thaenee oh raani
Poon-thoni
En nenjang kottil thaenai serkka vaa nee
Chorus : …………………..
Male : Ohh kannudaiya nilavae nilavae
Enudaiya porulae porulae
Ada udalil uyir pol kadalil alai pol
Udan nee uraivaaya
Female : Theeradha thiruvae thiruvae
Sendhamil uruvae uruvae
Nam udalai thodarum nilal dhaan
Endrum udalai piriyaathae
Male : Nooru kodi selvam sirithaagum
Aaru mulam poovae perithaagum
Un kaalil konjum kolusin oosai
Kaalai isai aagum
Male : Vellai maanae hmmm
Kollai thaenae hmmm
Female : Oho kone va kone komaanae
Nee thottaal naanum ponnaa maaruvenae
Male : Thaenee thaenee oh raani
Poon-thoni
En nenjang kottil thaenai serkka vaa nee
Female : Oho ho
Mutha mani malaigal vendam
Pathu viral mothiram vendam
Ezhugira poluthu un iru paadham tholum
Varam tharuvaaya
Male : Kaatru vanthu kai thatta vendaam
Kavithaiyae nee pugalavum vendam
Illara mangai nallavan endrae sollidum
Sol podhum
Female : Kodai mazhai kottum mannodu
Kodi mazhai kottum nammodu
Un vettri kaana ottrai vinmeen
Aaven unnodu
Female : Muthu kone thithithaenae…
Female : Oho kone va kone komaanae
Nee thottaal naanum ponnaa maaruvenae
Male : Hoo oo
Thaenee thaenee oh raani
Poon-thoni
En nenjang kottil thaenai serkka vaa nee
Female : Kallam illa panbum
Vellam pondra anbum
Ullam ennum pallam engum
Thedi thangum
Male : Nee aadai sutiya vairam
Vaasam veesum swarnam
Vetti patta nilavin oliyai
Thatti seidha sirpam
Male : Thaenee thaenee hey ehey hey
Vaanae vaanae hoi hoi hoi hoiii
Male : Thaenee thaenee hey ehey hey
Vaanae vaanae hoi hoi hoi hoiii
Male : Thaenee thaenee hey ehey hey
Vaanae vaanae hoi hoi hoi hoiii
Chorus : …………………..
Kone Komaane song FAQ
Who sang Kone Komaane?
Kone Komaane was sung by Chandana Balakalyan and Javed Ali for the 2022 Tamil film The Legend.
Who wrote the lyrics of Kone Komaane?
The lyrics of Kone Komaane were written by Vairamuthu.
Who composed the music for Kone Komaane?
The music for Kone Komaane was composed by Harris Jayaraj.
Which movie is the song Kone Komaane from?
Kone Komaane is from the Tamil film The Legend, released in 2022. The film has 5 songs on Tamilputhumai.
Kone Komaane பாடலை பாடியவர் யார்?
Kone Komaane பாடலை பாடியவர் Chandana Balakalyan மற்றும் ஜாவத் அலி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.