Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Kohila lyrics from Ko 2 movie - கோ 2 திரைப்படத்திலிருந்து கோகிலா பாடல் வரிகள்

கோகிலா பாடல் 2016-ல் வெளியான கோ 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: லியோன் ஜேம்ஸ்

Kohila is a song from the 2016 Tamil film Ko 2, written by Madhan Karky and composed by Leon James.

WhatsApp
Movie Name (in Tamil)
கோ 2
Year
2016

Lyrics(Tamil)

ஆண் : ஹே விழியே
எனை பார்க்காதே ஹே
அழகே இனி பேசாதே
அலை போல பாயும் உன்
பார்வை அணை போலே
இமை ரெண்டும் உடைந்தால்
நனைவேனே புயல் காற்றைப்
போல உன் சொற்கள் சிறு
ஜன்னல் இதழ் ரெண்டும்
திறக்காதே தொலைவேனே

ஆண் : கோகிலா கோகிலா
மின்னல்கள் உன்னாலா
கோகிலா கோகிலா
மாயங்கள் உன்னாலா
கோகிலா கோகிலா
என் பூமி கீழ்மேலா
கோகிலா கோகிலா
எல்லாம் உன் சொல்லாலா

ஆண் : ஹே விழியே
எனை பார்க்காதே ஹே
அழகே இனி பேசாதே

பெண் : கோடையில்
ஓடையில் கால்கள்
ரெண்டை நனைக்கும்
சுகமானாய் நீயே
கோவிலின் கோபுரம்
வீசிடும் பூ நிழலாய்
எனதுடலில் நீ ஆனாயே

ஆண் : கோதை உந்தன்
கைகள் கோதிப் போகும்
போது கோபம் தீர்ந்து
தீயாய் ஆனேன்

பெண் : கோடிப் புள்ளி
வைத்த கோலம்
என்னைக் கோர்க்கும்
கோடாய் ஆனாயே

ஆண் : கோகிலா கோகிலா
மின்னல்கள் உன்னாலா
கோகிலா கோகிலா
மாயங்கள் உன்னாலா
கோகிலா கோகிலா
என் பூமி கீழ்மேலா
கோகிலா கோகிலா
எல்லாம் உன் சொல்லாலா

பெண் : ஹே விழியால்
உனைப் பார்த்தேனோ
ஹே உயிரை மனம்
சொல்வேனோ அலை
போலப் பாயும் என் நெஞ்சம்
அணை போலே உன் கைகள்
அணைத்தால் அடைவேனே
புயல் காற்றைப் போல என் ஆசை
இதழ் ஜன்னல் வழி சென்று
உனக்குள்ளே தொலைவேனே

ஆண் : கோகிலா கோகிலா

பெண் : மின்னல்கள் என்னாலா

ஆண் : கோகிலா கோகிலா

பெண் : மாயங்கள் என்னாலா

ஆண் : கோகிலா கோகிலா

பெண் : உன் பூமி கீழ்மேலா

ஆண் : கோகிலா கோகிலா

பெண் : எல்லாம் உன் சொல்லாலா

ஆண் : கோகிலா கோகிலா

பெண் : ஆஆ..........................

ஆண் : கோகிலா

Lyrics(English)

Male : Hey vizhiye enai paarkaathe
Hey azhage ini pesaadhe
Alai pola paayum un paarvai
Anai pole imai rendum udainthaal nanaivene
Puyal kaatrai pola un sorkal
Siru jannal idhazh rendum thirakaathee… tholaivene

Male : Kohila kohila minnalgal unnaala
Kohila kohila maayangal unnaala
Kohila kohila en boomi keezh mela
Kohila kohila ellaam un sollaala

Male : Hey vizhiye enai paarkaathe
Hey azhage ini pesaadhee aeee..

Female : Kodaiyil odaiyil
Kaalgal rendai nanaikkum
Sugamanaai neeye
Kovilin gopuram
Vesidum poo nizhalai
Enadhudalil nee aanaye

Male : Kothai undhan kaigal
Kothi pogum pothu
Kobam theernthu theeyaai aanen

Female : Kodi pulli vaitha
Kolam ennai korkkum
Kodaai aanaye

Male : Kohila kohila minnalgal unnaala
Kohila kohila maayangal unnaala
Kohila kohila en boomi keezh mela
Kohila kohila ellaam un sollaala

Female : Hey vizhiyaal unai paartheno
Hey uyirai manam solveno
Alai pole paayum en nenjam
Anai pole un kaigal anaithaal adaivene
Puyal kaatrai pola en aasai
Idhazh jannal vazhi sendru unakulle tholaiveneee aeee..

Male : Kohila Kohila Female : Minnalgal Ennaala

Male : Kohila Kohila Female : Maayangal Ennaala

Male : Kohila Kohila Female : Un Boomi Keezh Mela

Male : Kohila Kohila Female : Ellaam En Sollaala

Male : Kohilaaahhhh… kohilaaaaaahh. …Female : ahhhhhhhhhaahhhhhhh. Male : Kohila..

Kohila song FAQ

Who wrote the lyrics of Kohila?

The lyrics of Kohila were written by Madhan Karky.

Who composed the music for Kohila?

The music for Kohila was composed by Leon James.

Which movie is the song Kohila from?

Kohila is from the Tamil film Ko 2, released in 2016. The film has 4 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோ 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்