Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Kodi Parakura Kaalam lyrics from Maamannan movie - மாமன்னன் திரைப்பட பாடல் வரிகள்

Kodi Parakura Kaalam பாடல் 2023-ல் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: A. R. RahmanAR Rahman மற்றும் ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: Aparna Harikumar., Deepthi Suresh, Kalpana Ragavendar மற்றும் ரக்சிதா சுரேஷ்

Kodi Parakura Kaalam is a song from the 2023 Tamil film Maamannan, written by Yugabharathi, composed by A. R. RahmanAR Rahman and A.R.Rahman and sung by Aparna Harikumar., Deepthi Suresh, Kalpana Ragavendar and Rakshita Suresh.

WhatsApp
Movie Name (in Tamil)
மாமன்னன்
Year
2023

Lyrics(Tamil)

பெண் : பிச்சிப்பூ மலக்காடாம் காடாம்
நான் பித்தங்கண்ட பூ காடாம் காடாம்
வச்ச பூவும் வாடிடுச்சே போடி
நான் வாழ்ந்து கெட்ட செய்தி இதுதான்டி

பெண் : வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
ஒரு ஒத்தச்சி நான் என்ன செய்வேன்
என் ஒண்டிவீரன் இல்லாம என்ன செய்வேன்

பெண் : காட்சி கருங்காடாம்
காலெல்லாம் உன் வழிதான்
பேச்சு வெறும் பேச்சு
உன் வேகம் எங்க போச்சி
நீ ஒடச்சி கெளம்ப வேணும்
ஒசக்க பறக்க வேணும்

பெண் : ஒத்தச்சி எழுந்திரி
எங்க ஒண்டிவீரன் நீதான்டி
நீதான்டி நீதான்டி
நீதான்டி தான்டி தான்டி தான்டி

பெண் : நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு....

குழு : வந்தாச்சு

பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சு.....

பெண் : நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு....

குழு : வந்தாச்சு

பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம் உண்டாச்சு.......ஊ....

பெண் மற்றும் குழு : ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு

பெண் : ஓரம் போ

குழு : ஓ.....

பெண் : ஓரம் போ

குழு : ஓ.....

பெண் மற்றும் குழு :
தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது

பெண் : வெட்டி கத தேவை இல்ல
வெக்கம் கெட்ட ஒண்ணும் இல்ல
சொட்டாங்கல்லு தொட்ட புள்ள
சொரண கெட்டா குத்தம் இல்ல

பெண் : பொத்தி பொத்தி வளப்பாங்க
பொண்ண கொன்னு பொதைப்பாங்க
அங்க இங்க ஒழச்சாலும்
ஆணி வேர அறுப்பாங்க
வெவ்வேறு ஒப்பாரி ஓரம் போடி

பெண் : புழுதி காட்டுக்குள்ள
பொழுதும் வீட்டுக்குள்ள
பெண்ணே நீ என்னத்த கண்ட
தடைய தாண்டி செல்ல
அணையை மோதி தள்ள
கண்ணே நீ போடனும் சண்டை

பெண் : பழைய பழைய பாட்ட
திருப்பி திருப்பி போட்டு
பண்ணாத பண்ணாத சேட்ட
ஒரு மந்திர தந்திரமில்ல
இந்திரன் சந்திரனில்ல
வந்திரு வந்திரு யாருனு காட்ட

பெண் : நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு

பெண் : ஆமா போடு

பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம்

குழு : வந்தாச்சு......

பெண் : நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு

குழு : வந்தாச்சு

பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம்

குழு : உண்டாச்சு....ஊ....

பெண் மற்றும் குழு : ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு

பெண் : ஓரம் போ

குழு : ஓ.....

பெண் : ஓரம் போ

குழு : ஓ....

பெண் மற்றும் குழு :
தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது

பெண் : ஆமா போடு

பெண் மற்றும் குழு : ஓரம் போ.....ஓஒ.......

Lyrics(English)

Female : Pichipoo malakaadaam kaadaam
Naan pithanganda pookaadam kaadaam
Vacha poovum vaadiduchae podi….
Naan vaazhnthu ketta seidhi idhuthaandi

Female : {Vaadakaathu izhukkuthadi
Vaasal thaanda mudiyaladi} (2)
Enna seiven naan enna seiven
Oru othachi naan enna seiven
En ondiveeran illaama enna seiven

Female : Kaatchi karungaadam
Kaalellam un vazhithaan
Pechu verum pechu
Un vegam enga pochu
Nee udachi kilamba venum
Osakka parakka venum

Female : Othachi ezunthiri
Enga ondiveeran neethaandi
Neethaandi neethaandi
Neethaandi thaandi thaandi thaandi

Female : Namma kodi parakkura kaalam vanthaachu

Chorus : Vanthaachu

Female : Vettri vedi vedikkura neram vanthaachu

Female : Namma kodi parakkura kaalam vanthaachu

Chorus : Vanthaachu

Female : Vettri vedi vedikkura neram undaachu….

Female and Chorus : Othi vecha kovatha nee
Nethi pottula uruttu
Otha odhaiyil ulagatha nee
Ullang kaiyil suruttu

Female : Oram poo….

Chorus : Oo….

Female : Oram poo….

Chorus : Oo….

Female and Chorus : Tholvi illai thuninjaale yaethu ellai
Ettuthu vaanam ettuthu
Ettuthu vaanam ettuthu

Female : Vetti kadhai thevai illa
Vekkam ketta onnum illai
Sottaangallu thottapulla
Sorana kettaa kuthammillai

Female : Pothi pothi valappaanga
Ponna konnu puthaipaanga
Anga inga ozhaichaalum
Aani vera aruppaanga
Vevveru oppaari oram podi

Female : Puzhuthi kaatukulla
Poluthum veetukulla
Penne nee ennatha kanda
Thadaiya thaandi sella
Anaiyai modhi thalla
Kanne nee podanum sandai

Female : Pazhaya pazhaya paata
Thiruppi thiruppi pottu
Pannaatha pannatha settai
Oru manthiram thanthiram illai
Indhiran chandhiran illai
Vanthiru vanthiru yaarunu kaatta

Female : Namma kodi parakkura kaalam vanthaachu

Female : Amaam podu

Female : Vettri vedi vedikkura neram vanthaachu

Chorus : Vanthaachu….

Female : Namma kodi parakkura kaalam vanthaachu

Chorus : Vanthaachu

Female : Vettri vedi vedikkura neram

Chorus : Undaachu….ooo….

Female and Chorus : Othi vecha kovatha nee
Nethi pottula uruttu
Otha odhaiyil ulagatha nee
Ullang kaiyil suruttu

Female : Oram poo….

Chorus : Oo….

Female : Oram poo….

Chorus : Oo….

Female and chorus : Tholvi illai thuninjaale yaethu ellai
Ettuthu vaanam ettuthu
Ettuthu vaanam ettuthu

Female : Aamaa podu…

Female and Chorus : Oram poo….ooo…..

Kodi Parakura Kaalam song FAQ

Who sang Kodi Parakura Kaalam?

Kodi Parakura Kaalam was sung by Aparna Harikumar., Deepthi Suresh, Kalpana Ragavendar and Rakshita Suresh for the 2023 Tamil film Maamannan.

Who wrote the lyrics of Kodi Parakura Kaalam?

The lyrics of Kodi Parakura Kaalam were written by Yugabharathi.

Who composed the music for Kodi Parakura Kaalam?

The music for Kodi Parakura Kaalam was composed by A. R. RahmanAR Rahman and A.R.Rahman.

Which movie is the song Kodi Parakura Kaalam from?

Kodi Parakura Kaalam is from the Tamil film Maamannan, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.

Kodi Parakura Kaalam பாடலை பாடியவர் யார்?

Kodi Parakura Kaalam பாடலை பாடியவர் Aparna Harikumar., Deepthi Suresh, Kalpana Ragavendar மற்றும் ரக்சிதா சுரேஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாமன்னன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்