பாடகர் : சாம் சி. எஸ்
இசையமைப்பாளர் :சாம் சி. எஸ்
ஆண் : து.. த்து.. து து…(3)
து.. த்து….து.. த்து..
ஆண் : கிறுக்கன் இல்ல
நான் கிறுக்கன் இல்ல
வெறுப்புலதான்
உள்ள வெடிக்கிறேன்
தவிக்கிறேன் நான்
ஆண் : கிறுக்கன் இல்ல
நான் கிறுக்கன் இல்ல
வெறுப்புலதான்
உள்ள வெடிக்கிறேன்
தவிக்கிறேன் நான்
ஆண் : யாரா நீ…
பிரம்மா வா
ஏன் என்னை கடுப்பேத்தி
வெறுப்பேத்தி பாக்குற
வேணாம்டா
டேய் வேணாம்டா
என் கோவம் உன்னை எரிச்சிடும்
பொதச்சிடும்டா
குழு : டேய் வேணாம்
ஆண் : தீய மூட்ற
நெஞ்சில் நெஞ்சில
குழு : டேய் வேணாம்
ஆண் : கோவம் ஏத்துற
உள்ள உள்ள
குழு : டேய் வேணாம்
ஆண் : தீய மூட்ற
நெஞ்சில் நெஞ்சில
குழு : டேய் வேணாம்
ஆண் : கோவம் ஏத்துற….
ஏத்துற ஏத்துற
ஆண் : து.. த்து.. து து…(3)
து.. த்து….து.. த்து..
ஆண் : நான் கோழை இல்ல
என்ன அப்படி பாக்காத
உயிர்மேல ஆசை
இருந்தா நிக்காத
ஆண் : நான் கோழை இல்ல
என்ன பாக்காத
ஒரு நாள் வரும்டா
என்ட மாட்டாத
ஆண் : நானும் ஒரு நாலு
வருவேன்டா
உருமாறி தடம் மாறி
சீன்னா வேனா
ஏன்டா புரியாதா தெரியாதா
நான் சொம்ப இல்லனு
உனக்கும் தான்டா
குழு : டேய் வேணாம்
ஆண் : தீய மூட்ற
நெஞ்சில் நெஞ்சில
குழு : டேய் வேணாம்
ஆண் : கோவம் ஏத்துற
உள்ள உள்ள
குழு : டேய் வேணாம்
ஆண் : தீய மூட்ற
நெஞ்சில் நெஞ்சில
குழு : டேய் வேணாம்
ஆண் : கோவம் ஏத்துற….
ஏத்துற ஏத்துற
ஆண் : கிறுக்கன் இல்ல
நான் கிறுக்கன் இல்ல
வெறுப்புலதான்
உள்ள வெடிக்கிறேன்
தவிக்கிறேன் நான்
ஆண் : து.. த்து.. து து…(3)
து.. த்து….து.. த்து து…
ஆண் : நான் சாதாரண
ஆள் தான்டா
என்னை மாற்ற
ஒரு நாள் வரும்
என் ஹன் பாயிண்ட்ல
உன்னை நிக்க வெச்சு
*** கதற கதற
சூட் பண்ணுவேன்டா நாயே
**** பசங்களா ****
நான் என்னடா பண்ணேன்
ஆண் : கிறுக்கன் இல்ல
நான் கிறுக்கன் இல்ல
வெறுப்புலதான்
உள்ள வெடிக்கிறேன்
தவிக்கிறேன் நான்
ஆண் : யாரா நீ…
பிரம்மா வா
ஏன் என்னை கடுப்பேத்தி
வெறுப்பேத்தி பாக்குற
ஆண் : வேணாம்டா
டேய் வேணாம்டா
என் கோவம் உன்னை எரிச்சிடும்
பொதச்சிடும்டா