Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Kingini kingini lyrics from MGR Magan movie - MGR மகன் திரைப்பட பாடல் வரிகள்

Kingini kingini பாடல் 2020-ல் வெளியான MGR மகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அந்தோனி தாசன் · இசை: அந்தோனி தாசன் · பாடியவர்: ரஞ்சித்

Kingini kingini is a song from the 2020 Tamil film MGR Magan, written by Anthony Dasan, composed by Anthony Daasan and sung by K.G. Ranjith.

WhatsApp
Movie Name (in Tamil)
MGR மகன்
Year
2020
Singers
K.G. Ranjith

Lyrics(Tamil)

ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே
நீ எனக்கு புடிச்ச சனியே
என் தங்கமே தாயுமானவளே
அடி என்னடி என்னடி கொடியே
மண்டைக்குள் வெடிக்கும் வெடியே
என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே

ஆண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை
நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்
என் ராசாத்தி… என் உசுரு உன்கூட
உன் கண்ணு அசைவில் பதம் மாறி போன நானும்
நான் என்ன சொல்ல…

ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே
நீ எனக்கு புடிச்ச சனியே
என் தங்கமே தாயுமானவளே
அடி என்னடி என்னடி கொடியே
மண்டைக்குள் வெடிக்கும் வெடியே
என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே

ஆண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை
நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்
என் ராசாத்தி… என் உசுரு உன்கூட

பெண் : வித்தை தான் பேச்சுல தான்
வாய் சவடால் அடிக்காத
புத்தி கெட்டு போச்சா
நான் உன் ஆளு தான்
உன்னை போல எனக்குள்ளும்
ஏராளம் ஆசை இருக்கு
ஒன்னாக பொறந்ததால போராடுறேன்

பெண் : நீ சொன்னது சொன்னது சரிதான்
நான் என்னைக்கும் உனக்கு சனி தான்
உன்னை பின்னி தொடரும் கோடி தான் நானு
ஹே இனைக்கும் என்னைக்கும் துணையாக
இப்போவும் எப்போவும் உசுராக
உன்னோடு இருப்பேன் உறவா நானு

பெண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை
நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்
ஆண் : என் ராசாத்தி… என் உசுரு உன்கூட
உன் கண்ணு அசைவில் பதம் மாறி போன நானும்
பெண் : நான் என்ன சொல்ல…

Lyrics(English)

Male : Yei kingini kingini maniyae
Nee enakku pudicha saniyae
En thangamae thaayumanavalae
Adi ennadi ennadi kodiyae
Mandaikul vedikkum vediyae
En nenjula muzhaicha kaadhal chediyae

Male : Enna solla… varthai yedhum sikkavillai
Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum
En raasathi …en usuru unkooda
Un kannu asaivil padham maari pona naanum
Naan enna solla…

Male : Kuthuyirum kola uyiruma
Thudikkuthu en idhayam
Nitham unnai theduren naan whatsapp-ila
Pathu tharam yosichadha
Othai variyil pesuviyae
Posukkuna kovikira en gap-ula

Male : Yei kingini kingini maniyae
Nee enakku pudicha saniyae
En thangamae thaayumanavalae
Adi ennadi ennadi kodiyae
Mandaikul vedikkum vediyae
En nenjula muzhaicha kaadhal chediyae

Male : Enna solla… varthai yedhum sikkavillai
Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum
En raasathi …en usuru unkooda

Female : Vithai thaan pechula thaan
Vaai savadal adikkadha
Budhi kettu pochaa
Naan un aalu thaan
Unnai pola enakkullum
Yeraalam aasai irukku
Onnaaga poranthathala poraduren

Female : Nee sonnadhu sonnadhu seri thaan
Naan ennaikkum unakku sani thaan
Unni pinni thodarum kodi thaan naanu
Hey innikkum ennaikkum thunaiyaaga
Ippovum eppovum usuraaga
Unnodu iruppen urava naanu

Female : Enna solla… varthai yedhum sikkavillai
Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum
Male : En raasathi …en usuru unkooda
Un kannu asaivil padham maari pona naanum
Female : Naan enna solla…

Kingini kingini song FAQ

Who sang Kingini kingini?

Kingini kingini was sung by K.G. Ranjith for the 2020 Tamil film MGR Magan.

Who wrote the lyrics of Kingini kingini?

The lyrics of Kingini kingini were written by Anthony Dasan.

Who composed the music for Kingini kingini?

The music for Kingini kingini was composed by Anthony Daasan.

Which movie is the song Kingini kingini from?

Kingini kingini is from the Tamil film MGR Magan, released in 2020. The film has 4 songs on Tamilputhumai.

Kingini kingini பாடலை பாடியவர் யார்?

Kingini kingini பாடலை பாடியவர் ரஞ்சித்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

MGR மகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்