Tamil Songs lyrics · 1985
Kazhuthai ketta lyrics from Vesham movie - வேஷம் திரைப்பட பாடல் வரிகள்
Kazhuthai ketta பாடல் 1985-ல் வெளியான வேஷம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Poonguyilan · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: மலேசியா வாசுதேவன்
Kazhuthai ketta is a song from the 1985 Tamil film Vesham, written by Poonguyilan, composed by Shankar-Ganesh and sung by Malaysia Vasudevan.
- Movie Name
- Vesham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வேஷம்
- Music
- Shankar-Ganesh
- Year
- 1985
- Lyrics
- Poonguyilan
- Singers
- Malaysia Vasudevan
Lyrics(Tamil)
குழு : ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம்
ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம்
கும்மா கும்மா கும்மா கும்மாளே
கும்மா கும்மா கும்மா ஜம்மாளே
கும்மா கும்மா கும்மா கும்மாளே
ஏ ஹே கும்மா கும்மா கும்மா ஜம்மாளே
ஆண் : கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்
ஆண் : கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்
ஹே காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
ஆண் : கழுதை கெட்டா
கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்
ஹே காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
ஆண் : காரு கெட்டு போயிட்டா வொர்க்ஷாப்பு இருக்குது
ஊரு கெட்டு போயிட்டா என்ன வழி இருக்குது
ஆண் : ஸ்டேரிங் போல இருக்கணும் இல்லாட்டி
ஸ்டெப்பினியா வீட்டில் கெடக்கணும்….
ஹேய் ஸ்டேரிங் போல இருக்கணும் இல்லாட்டி
ஸ்டெப்பினியா வீட்டில் கெடக்கணும்….
ஹே ஸ்டேரிங் போல இருக்கணும் இல்லாட்டி
ஸ்டெப்பினியா வீட்டில் கெடக்கணும்….
ஆண் : வேடிலட்டர் கொதிக்குது
ஆண் : தண்ணி லேடி தவிக்குது
ஆண் : நேத்து பார்த்த டயருல
காத்து மூச்சு வாங்குது ஷ்ஸ்ஸ்
ஆண் : கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
குழு : ஆவோ ஆவோ ஆவோ
அய்யோ ஆவோ ஆவோ ஆவோ
ஆ ஹ் ஆவோ ஆவோவ் வோவ்
ஆவோ ஆவோ ஆவோவ் வோவ்
ஆண் : ஹாரன் சத்தம் பேஸ்சுடா
நட்டு எல்லாம் லூசுடா
ஸ்க்ரூ போட்ட முடுக்குனா
ஸ்ருதி சுத்தமா இருக்கும்டா
மட்கார்ட் தலைய பாருடா குள்ளமணி….
மண்டையில கீரிஸ் இல்லடா
ஹேய் மட்கார்ட் தலைய பாருடா குள்ளமணி….
மண்டையில கீரிஸ் இல்லடா
ஆண் : ஸ்க்லட்ச கொஞ்சம் பாத்துக்கோ
ஆண் : கியர மாத்தி போட்டுக்க
ஆண் : வந்த வண்டியும் ஓடணும்
ஆண் : நம்ம வண்டியும் ஓடணும்……
ஆண் : கழுதை கெட்டா
ஆண் : கழுதை கெட்டா
ஆண் : கழுதை கெட்டா
ஆண் : கழுதை கெட்டா
ஆண் : கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
குழு : ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம்
ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம்
கும்மா கும்மா கும்மா கும்மாளே
கும்மா கும்மா கும்மா ஜம்மாளே
கும்மா கும்மா கும்மா கும்மாளே
ஏ ஹே கும்மா கும்மா கும்மா ஜம்மாளே
போடு கும்மா கும்மா கும்மா ஜம்மாளே
Lyrics(English)
Chorus : Jinchanakkaa tiyaa pottukichchaam
Jinchanakkaa tiyaa pottukichchaam
Kummaa kummaa kummaa kummaalae
Kummaa kummaa kummaa Jammaalae
Kummaa kummaa kummaa kummaalae
Kummaa kummaa kummaa Jammaalae
Ae hae kummaa kummaa kummaa Jammaalae
Male : Kazhuthai kettaa kutti suvaruthaan
Oru muttu suvaruthaan
Antha kadavum senja chinna thavaruthaan
Male : Kazhuthai kettaa kutti suvaruthaan
Oru muttu suvaruthaan
Antha kadavum senja chinna thavaruthaan
Hae Kadha osaththinaa kaambothi raagamthaan
Kadha osaththinaa kaambothi raagamthaan
Male : Kazhuthai kettaa
Kazhuthai kettaa kutti suvaruthaan
Oru muttu suvaruthaan
Antha kadavum senja chinna thavaruthaan
Hae Kadha osaththinaa kaambothi raagamthaan
Kadha osaththinaa kaambothi raagamthaan
Male : Car-ru kettu poyittaa workshop-pu irukkuthu
Ooru kettu poyittaa enna vaazhi irukkuthu
Male : Steering pola irukanum illaatti
Stepniyaa veettil kedakkanum
Haei Steering pola irukanum illaatti
Stepniyaa veettil kedakkanum
Haei Steering pola irukanum illaatti
Stepniyaa veettil kedakkanum
Male : Vedilater kodhikkuthu
Male : Thanni lady thavikkithu
Male : Naerththu paarththa tyrela
Kaaththu moochchu vaakuthu shhhshsh
Male : Kazhuthai kettaa kutti suvaruthaan
Oru muttu suvaruthaan
Antha kadavum senja chinna thavaruthaan
Kadha osaththinaa kaambothi raagamthaan
Kadha osaththinaa kaambothi raagamthaan
Chorus : Aavo aavo aavo
Aiyyo aavo aavo aavo
Aa hh aavo aavov vov
Aavo aavo aavov vov
Male : Horn saththam face-sudaa
Nattu ellaam loosudaa
Screw potta mudukkunaa
Shruthi Suththama irukkumdaa
Madguard thalaiya paarudaa kullamani
Mandaiyil greece illadaa
Haei madguard thalaiya paarudaa kullamani
Mandaiyil greece illadaa
Male : Skeladge konjam paaththukko
Male : Geara maaththi pottukka
Male : Vantha vandiyum oodanum
Male : Namma vandiyum oodanum
Male : Kazhuthai kettaa
Male : Kazhuthai kettaa
Male : Kazhuthai kettaa
Male : Kazhuthai kettaa
Male : Kazhuthai kettaa kutti suvaruthaan
Oru muttu suvaruthaan
Antha kadavum senja chinna thavaruthaan
Hae Kadha osaththinaa kaambothi raagamthaan
Kadha osaththinaa kaambothi raagamthaan
Chorus : Jinchanakkaa tiyaa pottukichchaam
Jinchanakkaa tiyaa pottukichchaam
Kummaa kummaa kummaa kummaalae
Kummaa kummaa kummaa Jammaalae
Kummaa kummaa kummaa kummaalae
Kummaa kummaa kummaa Jammaalae
Ae hae kummaa kummaa kummaa Jammaalae
Podu kummaa kummaa kummaa Jammaalae
Kazhuthai ketta song FAQ
Who sang Kazhuthai ketta?
Kazhuthai ketta was sung by Malaysia Vasudevan for the 1985 Tamil film Vesham.
Who wrote the lyrics of Kazhuthai ketta?
The lyrics of Kazhuthai ketta were written by Poonguyilan.
Who composed the music for Kazhuthai ketta?
The music for Kazhuthai ketta was composed by Shankar-Ganesh.
Which movie is the song Kazhuthai ketta from?
Kazhuthai ketta is from the Tamil film Vesham, released in 1985. The film has 5 songs on Tamilputhumai.
Kazhuthai ketta பாடலை பாடியவர் யார்?
Kazhuthai ketta பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.