Tamil Songs lyrics · 1985
Katcha Theevil lyrics from Arthamulla Aasaigal movie - அர்த்தமுள்ள ஆசைகள் திரைப்பட பாடல் வரிகள்
Katcha Theevil பாடல் 1985-ல் வெளியான அர்த்தமுள்ள ஆசைகள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கங்கை அமரன்
Katcha Theevil is a song from the 1985 Tamil film Arthamulla Aasaigal, written by Vaali and composed by Gangai Amaran.
- Movie Name
- Arthamulla Aasaigal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அர்த்தமுள்ள ஆசைகள்
- Music
- Gangai Amaran
- Year
- 1985
- Lyrics
- Vaali
Lyrics(Tamil)
பெண் : லலலலலா லலலலலா
பபபபபபா லலல்லா லாலல்லா லா
பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே......
கப்பலோட்டி நங்கூரம் போடு.......
பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
ஆண் : ................................
பெண் : ஆடைக்குள் தேனூறும் ஓடைக்குள்
ஆண் : ................................
பெண் : ஆழத்தீ எரியுது தேகத்தில்
அது நீ தொட்டால் அணையுது ஈரத்தில்
ஊறுது சுகம் ஏறுது அணை மீறுது
அதில் ஏதோ ஆகுது......
பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே.....ஏ.....ஏ.....
கப்பலோட்டி நங்கூரம் போடு.......
பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
ஆண் : ................................
பெண் : காம்போடு பூவுண்டு அள்ளிக் கொள்
ஆண் : தகுதுதகுதுதகுதுதகுதா
பெண் : கையோடு நீ என்னை பின்னிக் கொள்
ஆண் : தகுதுதகுதுதகுதா
பெண் : அட வா இங்கே இடைவெளி ஏனிங்கே
இனி நானெங்கே விலகிட நீயெங்கே
நெஞ்சணை இது பஞ்சணை அதில்
வஞ்சனை இனியில்லை நீ அணை.....
பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே.....ஏ.....ஏ.....
கப்பலோட்டி நங்கூரம் போடு.......
பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு ஹான்
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
Lyrics(English)
Female : Lalalalalaa lalalalalaa
Papapapapapapaa lalallaa laalallaa laa
Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Ada vaaiyyaa rajavae…..
Kappalotti nangooram podu
Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Male : ………………….
Female : Aadaikkul thaenoorum odaikkul
Male : ………………….
Female : Aazhaththee eriyuthu thegaththil
Adhu nee thottaal anaiyuthu eeraththil
Ooruthu sugam yaeruthu anai meeruthu
Adhil yaedho aaguthu
Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Ada vaaiyyaa rajavae….ae….ae….
Kappalotti nangooram podu…….
Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Male : ………………….
Female : Kaambodu poovundu allikkol
Male : Thaguthuthaguthuthaguthaguthaa
Female : Kaiyodu nee ennai pinni kol
Male : Thaguthuthaguthuthaguthaguthaa
Female : Ada vaa ingae idaiveli yaeningae
Ini naanengae vilagida neeyengae
Nenjanai idhu panjanai adhil
Vanjanai iniyillai nee anai
Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Ada vaaiyyaa rajavae….ae….ae….
Kappalotti nangooram podu…….
Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Katcha Theevil song FAQ
Who wrote the lyrics of Katcha Theevil?
The lyrics of Katcha Theevil were written by Vaali.
Who composed the music for Katcha Theevil?
The music for Katcha Theevil was composed by Gangai Amaran.
Which movie is the song Katcha Theevil from?
Katcha Theevil is from the Tamil film Arthamulla Aasaigal, released in 1985. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.