Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Kartharai Parthen lyrics from Vishwanath movie - விஸ்வநாத் திரைப்பட பாடல் வரிகள்

Kartharai Parthen பாடல் 1996-ல் வெளியான விஸ்வநாத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: K. S. Chithra மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Kartharai Parthen is a song from the 1996 Tamil film Vishwanath, written by Vaali, composed by Deva and sung by K. S. Chithra and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
விஸ்வநாத்
Music
Deva
Year
1996
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று
கண்ணனை தந்தார் காதலை ஏற்று
கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று
கண்ணனை தந்தார் காதலை ஏற்று

பெண் : அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
அவன் ஆலயமே வருவேன்
மன ஆசைகளில் மணி ஓசைகளில்
அன்பு பூசைகளை புரிவேன்
சலனம் சபலம் இனிமேல் எதற்கு
சரணம் சரணம் அவனே.....

ஆண் : ஜெனி ஜெனி ஜெனிபர்

பெண் : என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர்

குழு : ஜெனி ஜெனி ஜெனிபர்
சுகம் எவர் எவர் ஜெனிபர்....

ஆண் : கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று

பெண் : பைபிள் போல் நல்ல நல்ல
அன்பு பாடம் ஒன்று சொல்லு பாவமல்ல

ஆண் : கீதையை போல் மெல்ல மெல்ல
இன்ப வேதம் ஒன்று சொல்லு உள்ளம் துள்ள

பெண் : வராமல் வந்த தேவனே
தந்தேன் தந்தேன் என் ஜீவனே

ஆண் : காலம் ஓடினாலும் இந்த
காதல் வாழும் நாளும்..ம்ம்ம்ம்....

குழு : ஜெனி ஜெனி ஜெனிபர்
பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்....

ஆண் : ஹ்ம்ம் கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று

ஆண் : மை ஜெனிபர்... ஐ லவ் ஜெனிபர்....

ஆண் : வைபோகம் இன்றும் என்றும் என்று
வாங்கிக் கொண்டேன் உன்னை நெஞ்சில் இன்று

பெண் : தெய்வீகம் சொந்தம் பந்தம் இன்று
தொத்திக் கொண்டேன் உந்தன் தோளைக் கண்டு

ஆண் : கல்யாண வீட்டின் தோரணம்
கண்ணே கண்ணே உன் மோகனம்

பெண் : தோகை உன்னை கூடும்
நெஞ்சில் சிலுவை போல ஆடும்.ம்ம்ம்...

குழு : ஜெனி ஜெனி ஜெனிபர்
பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்....

ஆண் : கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று

ஆண் : அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
அவன் ஆலயமே வருவேன்
மன ஆசைகளில் மணி ஓசைகளில்
அன்பு பூசைகளை புரிவேன்
சலனம் சபலம் இனிமேல் எதற்கு
சரணம் சரணம் அவளே.....

ஆண் : ஜெனி ஜெனி ஜெனிபர்

பெண் : என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர்

குழு : ஜெனி ஜெனி ஜெனிபர்....

ஆண் : ஜெனிபர்

குழு : சுகம் எவர் எவர் ஜெனிபர்....

ஆண் : மை ஜெனிபர்...

Lyrics(English)

Female : Kartharai parthen kanavinil netru
Kannanai thanthaar kaathalai yetru
Kartharai parthen kanavinil netru
Kannanai thanthaar kaathalai yetru

Female : Athikaalaiyilum andhi maalaiyilum
Avan aalayame varuven
Mana aasaigalil mani oasaigalil
Anbu poosaigalai puriven
Salanam sabalam inimel etharkku
Saranam saranam avane…

Male : Jeni jeni jenifer

Female : Endrum un jeni jeni jenifer

Chorus : Jeni jeni jenifer
Sugam ever ever jenifer

Male : Kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru

Female : Bible pol nalla nalla
Anbu paadam ondru sollu paavamalla

Male : Geethaiyai pol mella mella
Inba vedham ondru sollu ullam thulla

Female : Varaamal vantha dhevane
Thanthen thanthen en jeevane

Male : Kaalam oadinaalum
Intha kaathal vaazhum naalum mmm..

Chorus : Jeni jeni jenifer
Pakkam lover lover jenifer

Male : Hmm kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru

Male : My jenifer..
I love jenifer..

Male : Vaibogam indrum endrum endru
Vaangi konden unnai nenjil indru

Female : Dheiveegam sontham bantham indru
Thothikkonden unthan tholai kandu

Male : Kalyaana veettin thoranam
Kanne kanne un mohanam

Female : Thogai unnai koodum
Nenjil siluvai pola aadum mm

Chorus : Jeni jeni jenifer
Pakkam lover lover jenifer

Male : Kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru
Kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru

Male : Athikaalaiyilum andhi maalaiyilum
Avan aalayame varuven
Mana aasaigalil mani oasaigalil
Anbu poosaigalai puriven
Salanam sabalam inimel etharku
Saranam saranam avale…

Male : Jeni jeni jenifer

Female : Endrum un jeni jeni jenifer

Chorus : Jeni jeni jenifer

Male : Jenifer

Chorus : Sugam ever ever jenifer

Male : My jenifer

Kartharai Parthen song FAQ

Who sang Kartharai Parthen?

Kartharai Parthen was sung by K. S. Chithra and S. P. Balasubrahmanyam for the 1996 Tamil film Vishwanath.

Who wrote the lyrics of Kartharai Parthen?

The lyrics of Kartharai Parthen were written by Vaali.

Who composed the music for Kartharai Parthen?

The music for Kartharai Parthen was composed by Deva.

Which movie is the song Kartharai Parthen from?

Kartharai Parthen is from the Tamil film Vishwanath, released in 1996. The film has 5 songs on Tamilputhumai.

Kartharai Parthen பாடலை பாடியவர் யார்?

Kartharai Parthen பாடலை பாடியவர் K. S. Chithra மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விஸ்வநாத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்