Skip to content

Popular

Tamil Songs lyrics · 1970

Karpanaiyo kai vanthatho lyrics from Malathi movie - மாலதி திரைப்பட பாடல் வரிகள்

Karpanaiyo kai vanthatho பாடல் 1970-ல் வெளியான மாலதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Karpanaiyo kai vanthatho is a song from the 1970 Tamil film Malathi, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
மாலதி
Year
1970
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்… சுகமோ சுகம்…

பெண் : கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்… சுகமோ சுகம்…

பெண் : அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்

பெண் : அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்

ஆண் : உந்தன் கையில் விழுந்தேனோ
கன்னிக் கனியே
இல்லைக் கள்ளில் விழுந்தேனோ
செல்லக் கிளியே

பெண் : யாரும் சொல்லித் திரியாத
இன்பக் கலையே
அதை அள்ளிக் கொள்ள வந்தேன்
தன்னந்தனியே

ஆண் : பார்த்தது

பெண் : போதுமா

ஆண் : கேட்டது

பெண் : வேண்டுமா

இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
சுகமோ சுகம்…..

பெண் : கற்பனையோ கைவந்ததோ
ஆண் : சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
இருவர் : சுகமோ சுகம்… சுகமோ சுகம்…

ஆண் : ஒரு கோடித் தாமரை
கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ
என்ன சுகமோ சுகம்

ஆண் : ஒரு கோடித் தாமரை
கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ
என்ன சுகமோ சுகம்

பெண் : என்னை கட்டி வைத்த விலங்கோ
கண்கள் இரண்டும்
அங்கு வெட்டி வைத்த கரும்போ
கன்னம் இரண்டும்

ஆண் : உன்னைக் கண்டு கண்டு
ரசித்தே என்னை கொடுத்தேன்
அங்கு காதல் எனும் அமுதை
அள்ளிக் குடித்தேன்

பெண் : பார்த்தது

ஆண் : போதுமா

பெண் : கேட்டது

ஆண் : வேண்டுமா

இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
சுகமோ சுகம்…
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்… சுகமோ சுகம்…

Lyrics(English)

Male : Karpanaiyo kai vandhadho
Sorgathil kaanaadha sugamo sugam
Sugamo sugam sugamo sugam

Female : Karpanaiyo kai vandhadho
Sorgathil kaanaadha sugamo sugam
Sugamo sugam sugamo sugam

Female : Andru kaadhal kan kondu
Nee paartha paarvai
Indru kaniyaanadho
Enna sugamo sugam

Female : Andru kaadhal kan kondu
Nee paartha paarvai
Indru kaniyaanadho
Enna sugamo sugam

Male : Undhan kaiyil vizhundhaeno
Kanni kaniyae
Illai kallil vizhundhaeno sella kiliyae

Female : Yaarum solli theriyaadha
Inba kalaiyae
Adhai alli kolla vandhen thannanthaniyae

Male : Paarthadhu

Female : Podhumaa

Male : Kettadhu

Female : Vendumaa

Both : Sugamo sugam sugamo sugam
Sugamo sugam

Female : Karpanaiyo kai vandhadho
Male : Sorgathil kaanaadha sugamo sugam
Both : Sugamo sugam sugamo sugam

Male : Oru kodi thaamarai
Kodiyodu valaithu
Ennai sirai seidhadho
Enna sugamo sugam

Male : Oru kodi thaamarai
Kodiyodu valaithu
Ennai sirai seidhadho
Enna sugamo sugam

Female : Ennai katti vaitha vilango
Kangal irandum
Angu vetti vaitha karumbo
Kannam irandum

Male : Unnai kandu kandu
Rasithae ennai koduthaen
Angu kaadhal enum amudhai
Alli kudithaen

Female : Paarthadhu

Male : Podhumaa

Female : Kettadhu

Male : Vendumaa

Both : Sugamo sugam sugamo sugam
Sugamo sugam
Karpanaiyo kai vandhadho
Sorgathil kaanaadha sugamo sugam
Sugamo sugam sugamo sugam

Karpanaiyo kai vanthatho song FAQ

Who sang Karpanaiyo kai vanthatho?

Karpanaiyo kai vanthatho was sung by S. P. Balasubramaniam for the 1970 Tamil film Malathi.

Who wrote the lyrics of Karpanaiyo kai vanthatho?

The lyrics of Karpanaiyo kai vanthatho were written by Kannadasan.

Who composed the music for Karpanaiyo kai vanthatho?

The music for Karpanaiyo kai vanthatho was composed by M.S.Viswanathan.

Which movie is the song Karpanaiyo kai vanthatho from?

Karpanaiyo kai vanthatho is from the Tamil film Malathi, released in 1970. The film has 3 songs on Tamilputhumai.

Karpanaiyo kai vanthatho பாடலை பாடியவர் யார்?

Karpanaiyo kai vanthatho பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாலதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்