Tamil Songs lyrics · 2020
Kannula Thimiru lyrics from Darbar movie - தார்பார் திரைப்பட பாடல் வரிகள்
Kannula Thimiru பாடல் 2020-ல் வெளியான தார்பார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: அனிருத் ரவிச்சந்திரன்
Kannula Thimiru is a song from the 2020 Tamil film Darbar, written by Vivek and composed by Anirudh Ravichander.
- Movie Name
- Darbar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தார்பார்
- Music
- Anirudh Ravichander
- Year
- 2020
- Lyrics
- Vivek
Lyrics(Tamil)
கைதட்டல்கள் : ..............................
ஆண் : ராஜா ஆயா
தர்பார் ஆஜ் க்ஹுல ரே
பிஜ்லி ஜோ கட்கே யே
செர் டஹாடே
ஆண் : ஹே என்னங்கடி
ஹிந்தில பாடிகிட்டு
தலைவன் எங்க ஆளு
நீ ஒத்து
ஆண்கள் : கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
ஆண்கள் : மொகற வீங்கிக்குமே
சைடு வாங்கிக்குமே
பறவ மூணு வந்து
தலைய சுத்தி ஆடிக்குமே
ஆண்கள் : கை கால் மாறிக்குமே
உசுரு வாரிக்குமே
எமன பாத்து வர
ஏணி படி ஏறிக்குமே
ஆண்கள் : கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து வெளாடு
குழு : தலைவா......
ஆண்கள் : மொறச்சா காரச் சில்லி
வெறுக்கும் நூறு மில்லி
வாங்கடா பெரிய புள்ளி
பஸ்கி எடு பேர சொல்லி
ஆண்கள் : சூடு ஆர்டர் பண்ணி
நெருப்ப இறக்கிட்ட நீ
பொழைக்க ஆசைப்பட்டா
பூமி செஞ்சு போயிரு நீ
ஆண்கள் : கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
குழு : தலைவா......
குழு : தலைவா......
குழு : தலைவா......
Lyrics(English)
Claps : ………………..
Male : Raja aaya
Darbaar aaj khula re
Bijli jo kadke ye
Sher Dahaade
Male : Hey ennanga di
Hindila paadikittu
Thalaivan enga aalu
Nee othu
Males : Kannula thimiru
Unna rod edukka vandhaaru
Thalaivan vera ragam
Paathu usaaru
Males : Mogara veengikumae
Side-u vaangikumae
Parava moonu vandhu
Thalaya suthi aadikkumae
Males : Kai kaal maarikkumae
Usuru vaarikkumae
Yemana paathu vara
Yeni padi yerikkumae
Males : Kannula thimiru
Unna rod edukka vandhaaru
Thalaivan vera ragam
Paathu vilaadu
Chorus : Thalaivaa…
Males : Moracha kaara chilli
Verkum nooru milli
Vaangada periya pulli
Paski edu pera solli
Males : Sooda order panni
Neruppa erakkita nee
Pozhaikka aasapattaa
Bhoomi senju poyiru nee
Males : Kannula thimiru
Unna rod edukka vandhaaru
Thalaivan vera ragam
Paathu usaaru
Chorus : Thalaivaa…
Chorus : Thalaivaa…
Chorus : Thalaivaa…
Kannula Thimiru song FAQ
Who wrote the lyrics of Kannula Thimiru?
The lyrics of Kannula Thimiru were written by Vivek.
Who composed the music for Kannula Thimiru?
The music for Kannula Thimiru was composed by Anirudh Ravichander.
Which movie is the song Kannula Thimiru from?
Kannula Thimiru is from the Tamil film Darbar, released in 2020. The film has 5 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.