Tamil Songs lyrics · 1969
Kannoru Pakkam lyrics from Nirai Kudam movie - நிறைகுடம் திரைப்பட பாடல் வரிகள்
Kannoru Pakkam பாடல் 1969-ல் வெளியான நிறைகுடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வி. குமார் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan
Kannoru Pakkam is a song from the 1969 Tamil film Nirai Kudam, written by Kannadasan, composed by V. Kumar and sung by P. Susheela and T. M. Soundarajan.
- Movie Name
- Nirai Kudam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நிறைகுடம்
- Music
- V. Kumar
- Year
- 1969
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela and T. M. Soundarajan
Lyrics(Tamil)
ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது.....
ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது....
ஆண் : ஆடும் பூவை சூடாமல் போனால்
ஆடும் பூவை சூடாமல் போனால் ஆசை தீராது
பெண் : ஆசை வேகம் போகப் போக
ஆசை வேகம் போகப் போக கேள்வி கேளாது
ஆண் : போகும் நேரம் பொல்லாத நெஞ்சில்
போகும் நேரம் பொல்லாத நெஞ்சில்
போதை மாறாது
பெண் : பொழுதும் போகாது
ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது.....
பெண் : காதல் தேவன் கல்யாண வீட்டில்
காதல் தேவன் கல்யாண வீட்டில் கதவு மூடாது
ஆண் : கன்னி வாசல் காணக் காண
கன்னி வாசல் காணக் காண கண்கள் போதாது
பெண் : சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில்
சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில்
சிறையும் போடாது
ஆண் : போடக் கூடாது
ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது.....
முனங்கல் : ...................
Lyrics(English)
Male : Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Male : Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Male : Aadum poovai soodaamal ponaal
Aadum poovai soodaamal ponaal aasai theeradhu
Female : Aasai vegam poga poga
Aasai vegam poga poga kelvi kelaadhu
Male : Podhum neram polladha nenjil
Podhum neram poladha nenjil
Bodhai maaradhu
Female : Poluthum pogaadhu
Male : Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Female : Kaadhal devan kalyaana veetil
Kaadhal devan kalyaana veetil kadhavu moodaadhu
Male : Kanni vaasal kaana kaana
Kanni vaasal kaana kaana kangal podhaadhu
Female : Chinna thottam sillendra kaatril
Chinna thottam sillendra kaatril
Siraiyum podaadhu
Male : Poda koodadhu
Male : Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Humming : ……………
Kannoru Pakkam song FAQ
Who sang Kannoru Pakkam?
Kannoru Pakkam was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1969 Tamil film Nirai Kudam.
Who wrote the lyrics of Kannoru Pakkam?
The lyrics of Kannoru Pakkam were written by Kannadasan.
Who composed the music for Kannoru Pakkam?
The music for Kannoru Pakkam was composed by V. Kumar.
Which movie is the song Kannoru Pakkam from?
Kannoru Pakkam is from the Tamil film Nirai Kudam, released in 1969. The film has 4 songs on Tamilputhumai.
Kannoru Pakkam பாடலை பாடியவர் யார்?
Kannoru Pakkam பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.