Tamil Songs lyrics · 2023
Kanneer Kadhaigal lyrics from N4 movie - திரைப்படத்திலிருந்து கண்ணீர் கதைகள் பாடல் வரிகள்
கண்ணீர் கதைகள் பாடல் 2023-ல் வெளியான N4 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lokesh Kumar · இசை: Balasubramanian G · பாடியவர்: Abby V
Kanneer Kadhaigal is a song from the 2023 Tamil film N4, written by Lokesh Kumar, composed by Balasubramanian G and sung by Abby V.
- Movie Name
- N4 🎬 Movie info
- Music
- Balasubramanian G
- Year
- 2023
- Lyrics
- Lokesh Kumar
- Singers
- Abby V
Lyrics(Tamil)
ஆண் : கண்ணீரும் கதைகள் சொல்லும்
இங்கு கேட்பது யாரோ
வலியோடு வாழும் இதயம்
இங்கு மீட்பது யாரோ
ஆண் : கார் இருள் என்னை மட்டும்
இங்கு சூழ்ந்து ஆள்கிறதே
கனவுகள் கண்ட மனதின்
தனிமை தீயில் எரிகிறதே
ஆண் : என் வாழ்விலே வசந்தம்
அது திரும்புமா?
ஏ கடவுளே விதியை வெல்ல முடியுமா?
ஆண் : திசைகள் இங்கு மாறும்
நிழலும் துணை தேடும்
முடிவின்றி பாதை போகுமே
ஆண் : இது நரகமா
விடியாமல் இரவென்னை சூழ
உறங்காமல் நாள் இங்கு நீள
பிரியா வலியே வருவாய்
ஆண் : என் வாழ்விலே வசந்தம்
அது திரும்புமா?
ஏ கடவுளே விதியை வெல்ல முடியுமா?
Lyrics(English)
Male : Kanneer kadhaigal solvadhai
Ingu ketpadhu yaaro
Valiyodu vaalum idhayam
Ingu meetpadhu yaaro
Male : Kaar irul ennai mattum
Ingu soozhndhu aalgirathae
Kanavugal kanda manadhin
Thanimai theeyai idugirathae
Male : En vaazhvilae vasantham
Adhu thirumbuma
Ye kadavulae idhai vella mudiyuma
Male : Dhisaigal ingu maarum
Nizhalum thunai thedum
Mudivindri paarvai poguma
Male : Idhu naragma
Vidiyamale iravondru soozha
Urangamlae naal ingu neela
Piriya valiye varuvaai
Male : En vaazhvilae vasantham
Adhu thirumbuma
Ye kadavulae idhai vella mudiyuma
Kanneer Kadhaigal song FAQ
Who sang Kanneer Kadhaigal?
Kanneer Kadhaigal was sung by Abby V for the 2023 Tamil film N4.
Who wrote the lyrics of Kanneer Kadhaigal?
The lyrics of Kanneer Kadhaigal were written by Lokesh Kumar.
Who composed the music for Kanneer Kadhaigal?
The music for Kanneer Kadhaigal was composed by Balasubramanian G.
Which movie is the song Kanneer Kadhaigal from?
Kanneer Kadhaigal is from the Tamil film N4, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.
கண்ணீர் கதைகள் பாடலை பாடியவர் யார்?
கண்ணீர் கதைகள் பாடலை பாடியவர் Abby V.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.