பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்ணே……….
நவமணியே……….
உன்னைக் காணாமல்
கண் உறங்குமோ…..
ஆண் : ஆயிரம் பிச்சி பூவும்
அரும்பரும்பா பூத்தாலும்
வாசமுள்ள பிச்சி எனக்கு
வாய்க்காது எக்காலும்
ஆண் : கண்ணே……….
நவமணியே……….
உன்னைக் காணாமல்
கண் உறங்குமோ…..
ஆண் : ஒன்னு ரெண்டு பெத்திருந்தா
துக்கம் அது தோணாது
உன்னை நானும் விட்டதனால்
கண்ணு ரெண்டும் தூங்காது
ஆண் : ஆடாத ஊஞ்சல்களை
ஆடவைத்த வண்ண மயில்
பாடாத சொந்தங்களை
பாட வைத்த சின்ன குயில்
ஆண் : எங்கிருக்கு என் உயிரே
என்னை விட்டு நீ தனியா
வந்து விடு கண் மணியே
எனக்கும் இங்கு ஓர் துணையா
ஆண் : {கண்ணே……….
நவமணியே……….
உன்னைக் காணாமல்
கண் உறங்குமோ…..} (2)
ஆண் : {கண்ணே……….
நவமணியே……….
உன்னைக் காணாமல்
கண் உறங்குமோ…..} (2)
ஆண் : ஆயிரம் பிச்சி பூவும்
அரும்பரும்பா பூத்தாலும்
வாசமுள்ள பிச்சி எனக்கு
வாய்க்காது எக்காலும்
ஆண் : கண்ணே……….
நவமணியே……….
உன்னைக் காணாமல்
கண் உறங்குமோ…..
ஆண் : தவமிருந்து பெற்ற கிளி
தவிக்கவிட்டு போனது போல்
துணையாக வந்த கிளி
தனியாக போய்விடுமோ
ஆண் : ஆடாத ஊஞ்சல்களை
ஆடவைத்த வண்ண மயில்
பாடாத சொந்தங்களை
பாட வைத்த சின்ன குயில்
ஆண் : என்னை விட்டு தன்னந்தனி
வாழ்ந்திடுமோ வாழ்ந்திடுமோ
என்னுயிரும் என்னை விட்டு
போய் விடுமோ போய் விடுமோ…..
ஆண் : {கண்ணே……….
நவமணியே……….
உன்னைக் காணாமல்
கண் உறங்குமோ…..} (2)
ஆண் : ஆயிரம் பிச்சி பூவும்
அரும்பரும்பா பூத்தாலும்
வாசமுள்ள பிச்சி எனக்கு
வாய்க்காது எக்காலும்
ஆண் : கண்ணே……….
நவமணியே……….
உன்னைக் காணாமல்
கண் உறங்குமோ…..
ஆண் : தவமா தவமிருந்து
துணையாக வந்த கிளி
தவியா தவிக்க விட்டு
தனியாக சென்றது என்ன
ஆண் : ஊராரின் கண்ணு பட
ஊர்கோலம் போனதம்மா
ஆரோட கண்ணு பட்டு
ஆத்தோடு போனதம்மா
ஆண் : கையிலதான் வச்சிருந்தா
தவறி அது போகுமின்னு
மடியில நான் வைச்சிருந்தேன்
மடியுமின்னு நெனக்கலியே
ஆண் : கண்ணே……….
நவமணியே……….
உன்னைக் காணாமல்
கண் உறங்குமோ…..
ஆண் : கண்ணே……….
நவமணியே……….
உன்னைக் காணாமல்
கண் உறங்குமோ…..
ஆண் : ஆயிரம் பிச்சி பூவும்
அரும்பரும்பா பூத்தாலும்
வாசமுள்ள பிச்சி எனக்கு
வாய்க்காது எக்காலும்
ஆண் : கண்ணே……….
நவமணியே……….
உன்னைக் காணாமல்
கண் உறங்குமோ…..