Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Kannaththil Kannam lyrics from Watchman Vadivelu movie - வாச்மான் வடிவேலு திரைப்படத்திலிருந்து கன்னத்தில் கன்னம் பாடல் வரிகள்

கன்னத்தில் கன்னம் பாடல் 2004-ல் வெளியான வாச்மான் வடிவேலு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Kannaththil Kannam is a song from the 2004 Tamil film Watchman Vadivelu, written by Vaali, composed by Deva and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Music
Deva
Year
2004
Lyrics
Vaali

Lyrics(Tamil)

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்
வாசத்தை விட்டு மலரெங்கு விரியும்
உனக்காக நான் எனக்காக நீ
உயிர் வாழும் காலம் வரையும்
மோகத்தை மனமெங்கு திரியும்
மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
கொடி போல நான் மடிமீது தான்
விழும் போது காதல் மலரும்
உன்னைத்தொடும் தென்றல் வந்து என்னைத்தொடுது
உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது
சந்தித்தேன் அப்போது சிந்தித்தேன் இப்போது
சொந்தங்கள் தப்பாது...வா

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்
ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்
இதமாகத்தான் பதமாகத்தான்
எனை தீண்டு தாகம் தணியும்
ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன்
ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன்
பழச்சாறையும் இளநீரையும்
பரிமாற வேண்டும் தினமும்
அந்திப்பகல் வந்ததொரு இன்ப மயக்கம்
அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்
எங்கெங்கே தொட்டாலும் அம்மம்மா உற்சாகம்
அங்கங்கே உண்டாகும்...வா

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

Kannaththil Kannam song FAQ

Who sang Kannaththil Kannam?

Kannaththil Kannam was sung by S. P. Balasubramaniam for the 2004 Tamil film Watchman Vadivelu.

Who wrote the lyrics of Kannaththil Kannam?

The lyrics of Kannaththil Kannam were written by Vaali.

Who composed the music for Kannaththil Kannam?

The music for Kannaththil Kannam was composed by Deva.

Which movie is the song Kannaththil Kannam from?

Kannaththil Kannam is from the Tamil film Watchman Vadivelu, released in 2004.

கன்னத்தில் கன்னம் பாடலை பாடியவர் யார்?

கன்னத்தில் கன்னம் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.