Tamil Songs lyrics · 2016
Kannamma lyrics from Rekka movie - ரெக்க திரைப்படத்திலிருந்து கண்ணம்மா அழகு பூஞ்சிலை பாடல் வரிகள்
கண்ணம்மா அழகு பூஞ்சிலை பாடல் 2016-ல் வெளியான ரெக்க திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: நந்தினி ஸ்ரீகர்
Kannamma is a song from the 2016 Tamil film Rekka, written by Yugabharathi, composed by D. Imman and sung by Nandini Srikar.
- Movie Name
- Rekka 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரெக்க
- Music
- D. Imman
- Year
- 2016
- Lyrics
- Yugabharathi
- Singers
- Nandini Srikar
Lyrics(Tamil)
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ...
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி
செல்லங்கொஞ்சக் கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால் நிலா உன் கையிலே
சோறாகிப் போகுதே
வானவில் நீ சூடிட மேலாடையாகுதே
கண்ணம்மா... கண்ணம்மா... நில்லம்மா...
உன்னை உள்ளம் என்னுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணலந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தான் என வாயாரப்போற்றுவான்
கண்ணம்மா... கண்ணம்மா...
என்னம்மா வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ...
Kannamma song FAQ
Who sang Kannamma?
Kannamma was sung by Nandini Srikar for the 2016 Tamil film Rekka.
Who wrote the lyrics of Kannamma?
The lyrics of Kannamma were written by Yugabharathi.
Who composed the music for Kannamma?
The music for Kannamma was composed by D. Imman.
Which movie is the song Kannamma from?
Kannamma is from the Tamil film Rekka, released in 2016. The film has 4 songs on Tamilputhumai.
கண்ணம்மா அழகு பூஞ்சிலை பாடலை பாடியவர் யார்?
கண்ணம்மா அழகு பூஞ்சிலை பாடலை பாடியவர் நந்தினி ஸ்ரீகர்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.