Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Kannala Kannala lyrics from Thani Oruvan movie - தனி ஒருவன் திரைப்படத்திலிருந்து கண்ணால கண்ணால பாடல் வரிகள்

கண்ணால கண்ணால பாடல் 2015-ல் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கிப்கொப் தமிழா · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: Koushik Krish

Kannala Kannala is a song from the 2015 Tamil film Thani Oruvan, written by Hiphop Tamizha, composed by Hiphop Tamizha and sung by Koushik Krish.

WhatsApp
Movie Name (in Tamil)
தனி ஒருவன்
Year
2015

Lyrics(Tamil)

நெஞ்சோரமா
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா
சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே.. என்
கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட

காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும்
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்
கலங்குகிறேனே எப்போழுதும்
காதலினாலே இப்பொழுதும்

ஜன்னல் ஓரம்
தென்றல் காற்று வீசும் போதிலே
கண்கள் ரெண்டும் காதலோடு
பேசும் போதிலே
இயற்கையது வியந்திடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட

Kannala Kannala song FAQ

Who sang Kannala Kannala?

Kannala Kannala was sung by Koushik Krish for the 2015 Tamil film Thani Oruvan.

Who wrote the lyrics of Kannala Kannala?

The lyrics of Kannala Kannala were written by Hiphop Tamizha.

Who composed the music for Kannala Kannala?

The music for Kannala Kannala was composed by Hiphop Tamizha.

Which movie is the song Kannala Kannala from?

Kannala Kannala is from the Tamil film Thani Oruvan, released in 2015. The film has 5 songs on Tamilputhumai.

கண்ணால கண்ணால பாடலை பாடியவர் யார்?

கண்ணால கண்ணால பாடலை பாடியவர் Koushik Krish.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தனி ஒருவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்