Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Kannadi Silaye lyrics from Iruvar Ullam movie - இருவர் உள்ளம் திரைப்படத்திலிருந்து கண்ணாடி சிலையே பாடல் வரிகள்

கண்ணாடி சிலையே பாடல் 2015-ல் வெளியான இருவர் உள்ளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: Sangeetha Rajeshwaran

Kannadi Silaye is a song from the 2015 Tamil film Iruvar Ullam, composed by Vijay Antony and sung by Sangeetha Rajeshwaran.

WhatsApp
Year
2015

Lyrics(Tamil)

ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

உன் பார்வை பட்டதும் தந்தை தாய் மறந்தேன்
என்னை நீ தொட்டதும் என்னை நான் இழந்தேன்
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

நேற்று வரை நீ எந்தன் இதயத்தின் ஓரத்தில்
எப்படி வந்தாய் என்னருகில் தொடுகின்ற தூரத்தில்
அலங்காரம் செய்வதில்லை வானத்து வெண்ணிலவு
அதைப் போலே பூமியிலே நீ எந்தன் பேரழகு

இது கனவில் நிஜமா இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா எனக்கு புரியவில்லை
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

கடவுளை நான் கண்டதில்லை
உன் முகம் பார்த்துவிட்டேன்
உன் மந்திரக் கண்களை பார்த்ததுமே
மயக்கத்தில் விழுந்துவிட்டேன்
உன்னை மட்டும் உலகத்திலே
நொடிக்கொரு முறை நினைப்பேன்
என் உயிரில் உன் உயிரை
தினம் இனி நான் சுமப்பேன்

இது கனவில் நிஜமா இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா எனக்கு புரியவில்லை
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

Kannadi Silaye song FAQ

Who sang Kannadi Silaye?

Kannadi Silaye was sung by Sangeetha Rajeshwaran for the 2015 Tamil film Iruvar Ullam.

Who composed the music for Kannadi Silaye?

The music for Kannadi Silaye was composed by Vijay Antony.

Which movie is the song Kannadi Silaye from?

Kannadi Silaye is from the Tamil film Iruvar Ullam, released in 2015. The film has 2 songs on Tamilputhumai.

கண்ணாடி சிலையே பாடலை பாடியவர் யார்?

கண்ணாடி சிலையே பாடலை பாடியவர் Sangeetha Rajeshwaran.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இருவர் உள்ளம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்