Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Kangalai oru lyrics from Thegidi movie - தெகிடி திரைப்பட பாடல் வரிகள்

Kangalai oru பாடல் 2014-ல் வெளியான தெகிடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: அஜீஸ்

Kangalai oru is a song from the 2014 Tamil film Thegidi, written by Kabilan, composed by Nivas K Prasanna and sung by Ajeesh.

WhatsApp
Movie Name (in Tamil)
தெகிடி
Year
2014
Lyrics
Kabilan
Singers
Ajeesh

Lyrics(Tamil)

ஆண் : கண்களை… ஒரு காட்சி தான்
விடை போவதும் ஏனோ
பாடலில்… இவன் பாடலில்
முதல் வார்த்தையும் நீயோ

ஆண் : நான் யாரோ..நீ தான்
நீ யாரோ… நான் தான்
துணையாய் வா வா

ஆண் : நீ தூரத்தில்
மனம் பாரத்தில்
கண் ஓரத்தில்
வருவாய் நேரத்தில்……..

Lyrics(English)

Male : Kangalai… oru kaatchithaan
Vidai povathum yeno
Paadalil ….ivan paadalil
Muthal vaarthaiyum neeyo

Male : Naan yaaro …neethaan
Nee yaaro …naanthaan
Thunaiyaai vaa vaa

Male : Nee thoorathil
Manamthaan baarathil
Kann oorathil
Varuvaai nerathil

Kangalai oru song FAQ

Who sang Kangalai oru?

Kangalai oru was sung by Ajeesh for the 2014 Tamil film Thegidi.

Who wrote the lyrics of Kangalai oru?

The lyrics of Kangalai oru were written by Kabilan.

Who composed the music for Kangalai oru?

The music for Kangalai oru was composed by Nivas K Prasanna.

Which movie is the song Kangalai oru from?

Kangalai oru is from the Tamil film Thegidi, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

Kangalai oru பாடலை பாடியவர் யார்?

Kangalai oru பாடலை பாடியவர் அஜீஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தெகிடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்