Tamil Songs lyrics · 2023
Kandom Sodhanthiram lyrics from August 16 1947 movie - திரைப்பட பாடல் வரிகள்
Kandom Sodhanthiram பாடல் 2023-ல் வெளியான August 16 1947 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Parvathy Meera · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஷான் ரோல்டன்
Kandom Sodhanthiram is a song from the 2023 Tamil film August 16 1947, written by Parvathy Meera, composed by Sean Roldan and sung by Sean Roldan.
- Movie Name
- August 16 1947 🎬 Movie info
- Music
- Sean Roldan
- Year
- 2023
- Lyrics
- Parvathy Meera
- Singers
- Sean Roldan
Lyrics(Tamil)
ஆண் : கண்டோம் சுதந்திரம்
ஓஓ… கண்டோம் சுதந்திரம்
ஆண் : கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
ஆண் : கால்பிடிச்சி கிடந்த சனம்
பால் சிரிப்ப இழந்த இனம்
தோள் உசத்தி தல நிமித்தி
விடியலத்தான் பாக்குதய்யா
ஆண் : அச்சமெனும் பேய் பிடிச்சி
அடிமையா வாழ்ந்தோம்மக்கா
சொந்த மண்ணில் கால் பதிச்சி
வக்கனைய நின்னோம் மக்கா
ஆண் : கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
கண்டோம் சுதந்திரம்
புதுசா வாழ பொறக்குறோம்
ஆண் : கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
கண்டோம் சுதந்திரம்
புதுசா வாழ பொறக்குறோம்
ஆண் : இரத்தம் சிந்தி நனஞ்ச மண்ணு
சிரிப்புல சிவந்திருக்கு
கள்ளிச்செடி கூட இப்பம்
மல்லிச்செடி பூத்திருக்கு
ஆண் : எட்ட இருக்கும் வானம் முட்ட
தல உசந்து நிக்கேனே
கட்டி போட்ட கால் விலங்கு
சுக்கு நூறா சிதறுதே
ஆண் : உற்சாகம் உச்சி வர பாயுதே
சந்தோசம் கண்ணுக் குளமாக்குதே
ஆண் : கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
ஆண் : கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
புதுசா வாழ பொறக்குறோம்
ஆண் : கால்பிடிச்சி கிடந்த சனம்
பால் சிரிப்ப இழந்த இனம்
தோள் உசத்தி தல நிமித்தி
விடியலத்தான் பாக்குதய்யா
ஆண் : அச்சமெனும் பேய் பிடிச்சி
அடிமையா வாழ்ந்தோம் மக்கா
சொந்த மண்ணில் கால் பதிச்சி
வக்கனைய நின்னோம்மக்கா
ஆண் : கண்டோம் சுதந்திரம்
ஆண் : கண்டோம் சுதந்திரம்
ஆண் : ஓஓ… கண்டோம் சுதந்திரம்
ஆண் : கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
ஆண் : கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
Lyrics(English)
Male : Kandom suthandhiram
Oo kandom suthandhiram
Male : Kandom suthandhiram
Idhu thaan ketta oru varam
Male : Kaal pidichi kidantha sanam
Paal sirippa izhandha enam
Thol usathi thala nimithi
Vidiyala thaan pakkudhaiyaa
Male : Achamennum pei pidichi
Adimaiya vazhndhom makka
Sondha mannil kaal padichi
Vakkanaiya ninnom makka
Male : Kandom suthandhiram
Idhu thaan ketta oru varam
Kandom suthandhiram
Pudhusa vaazha porakkurom
Male : Kandom suthandhiram
Idhu thaan ketta oru varam
Kandom suthandhiram
Pudhusa vaazha porakkurom
Male : Ratham sindhi ninanja mannu
Sirippula sivandhirukku
Kallichedi kooda ippam
Malli chedi poothirukku
Male : Etta irukkum vaanam mutta
Thala usandhu nikkenae
Katti potta kaal vilangu
Sukku noora sidharudhae
Urchaagam uchi vara paayudhae
Sandhosam kannu kulamakkudhae
Male : Kandom suthandhiram
Kandom suthandhiram
Kandom suthandhiram
Idhu thaan ketta oru varam
Male : Kandom suthandhiram
Kandom suthandhiram
Kandom suthandhiram
Pudhusa vaazha porakkurom
Male : Kaal pidichi kidantha sanam
Paal sirippa izhandha manam
Thol usathi thala nimithi
Vidiyala thaan pakkudhaiyaa
Male : Achamennum pei pidichi
Adimaiya vazhndhom malla
Sondha mannil kaal padichi
Vakkanaiya ninnom makka
Male : Kandom suthandhiram
Male : Kandom suthandhiram
Male : O Kandom suthandhiram
Male : Kandom suthandhiram
Kandom suthandhiram
Idhu thaan ketta oru varam
Idhu thaan ketta oru varam
Male : Kandom suthandhiram
Idhu thaan ketta oru varam
Kandom Sodhanthiram song FAQ
Who sang Kandom Sodhanthiram?
Kandom Sodhanthiram was sung by Sean Roldan for the 2023 Tamil film August 16 1947.
Who wrote the lyrics of Kandom Sodhanthiram?
The lyrics of Kandom Sodhanthiram were written by Parvathy Meera.
Who composed the music for Kandom Sodhanthiram?
The music for Kandom Sodhanthiram was composed by Sean Roldan.
Which movie is the song Kandom Sodhanthiram from?
Kandom Sodhanthiram is from the Tamil film August 16 1947, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
Kandom Sodhanthiram பாடலை பாடியவர் யார்?
Kandom Sodhanthiram பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.