Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Kanave urave lyrics from Plan Panni Pannanum movie - பிளான் பண்ணி பண்ணனும் திரைப்பட பாடல் வரிகள்

Kanave urave பாடல் 2020-ல் வெளியான பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Niranjan Bharathi · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சிரேயா கோசல்

Kanave urave is a song from the 2020 Tamil film Plan Panni Pannanum, written by Niranjan Bharathi, composed by Yuvan Shankar Raja and sung by Shreya Ghoshal.

WhatsApp
Year
2020

Lyrics(Tamil)

பெண் : ஹா…..ஆஅ…..ஹா…..ஆ…..
ஹா…..ஆஅ…..ஹா…..ஆ…..
ஹா…..ஆஅ…..ஹா…..ஆ…..ஹா

பெண் : கனவே கனவே
விழியில் நிகழா நிஜமே
உன்னை நான் இழந்தால்
நெருப்பில் எரியும் உயிரே

பெண் : உறவே உறவே
சிறகை நீதான் கொடுத்தாய்
விண்ணை பார்த்தேன் உடனே
அதை நீ பறித்தாய்

பெண் : இலக்கின்றி இதயங்கள் இயங்கிடுமா
இயங்கிட இதயமும் முயன்றிடுமா
வானமே வீழ்ந்ததே
எந்நாளும் விடியாதே

பெண் : மனதை சுடுமே
கொதிக்கும் கண்ணீர் மழையே
இருளில் அழியும்
எண்ணம் செல்லும் திசையே

பெண் : வாழ்க்கை இனிமேல்
கொடிய தனிமை சிறையே
சொந்தம் இருந்தும்
எனக்கு வழியே துணையே

பெண் : அழகிய ஆசையால் நானே
எனக்கொரு கல்லறை ஆனேன்
காற்றிலே ஊதிடும் துகளாய் போனேனே

பெண் : விதையிலே பயிரை நான் கண்டேன்
செடியிலே துளிரை நான் கண்டேன்
பெண்களின் கனவுகள் கானல் நீர்தானே

பெண் : விழுந்திடும் அலைகள் உயராதா
வழிகளில் வலிமை வாராதா
ரனங்களில் வழிகள் பிறக்காதா
சுட்டால் மின்னும் தங்கம் நானா
பூ மனது

பெண் : கனவே கனவே
விழியில் நிகழா நிஜமே
உன்னை நான் இழந்தால்
நெருப்பில் எரியும் உயிரே

பெண் : உறவே உறவே
சிறகை நீதான் கொடுத்தாய்
விண்ணை பார்த்தேன் உடனே
அதை நீ பறித்தாய்

பெண் : ஹா……ஆஆ…..ஹா…..ஆ……
ஹா……ஆஅ……

Lyrics(English)

Female : Haaa….aaa….haa….aa…
Haaa….aaa….haa….aa…
Haaa….aaa….haa….aa…haa

Female : Kanavae kanavae
Vizhiyil nigazhaa nijamae
Unai naan izhanthaal
Neruppil eriyum uyirae

Female : Uravae uravae
Siragai needhaan koduthaai
Vinnai paarthen udanae
Adhai nee parithaai

Female : Ilakkindri idhayangal iyangidumaa
Iyangida idhayamum muyandridumaa
Vaaname veezhndhadhae
Ennaalum vidiyaadhae

Female : Manadhai sudumae
Kodhikkum kanneer mazhaiyae
Iruzhil azhiyum
Ennam sellum dhisaiyae

Female : Vaazhkkai inimel
Kodiya thanimai chiraiyae
Sondham irunthum
Enakku valiyae thunaiyae

Female : Azhagiya aasaiyaal naanae
Enakkoru kallarai aanen
Kaatrilae oothidum thugalaai ponenae

Female : Vidhaiyilae payirai naan kanden
Chediyilae thulirai naan kanden
Pengalin kanavugal kaanal neerdhaanae

Female : Vizhunthidum alaigal uyaraadhaa
Valigalil valimai vaaraadhaa
Ranangalil vazhigal pirakkaadhaa
Suttaal minnum thangam naanaa
Poo manadhu

Female : Kanavae kanavae
Vizhiyil nigazhaa nijamae
Unai naan izhanthaal
Neruppil eriyum uyirae

Female : Uravae uravae
Siragai needhaan koduthaai
Vinnai paarthen udanae
Adhai nee parithaai

Female : Haaa….aaaaa….haa….aaaaa…
Haaa….aaa….

Kanave urave song FAQ

Who sang Kanave urave?

Kanave urave was sung by Shreya Ghoshal for the 2020 Tamil film Plan Panni Pannanum.

Who wrote the lyrics of Kanave urave?

The lyrics of Kanave urave were written by Niranjan Bharathi.

Who composed the music for Kanave urave?

The music for Kanave urave was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Kanave urave from?

Kanave urave is from the Tamil film Plan Panni Pannanum, released in 2020. The film has 5 songs on Tamilputhumai.

Kanave urave பாடலை பாடியவர் யார்?

Kanave urave பாடலை பாடியவர் சிரேயா கோசல்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்