Tamil Songs lyrics · 2022
Kanaadha Deepam lyrics from Visithiran movie - திரைப்பட பாடல் வரிகள்
Kanaadha Deepam பாடல் 2022-ல் வெளியான Visithiran திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Arjun, பத்மலதா மற்றும் Sinduri
Kanaadha Deepam is a song from the 2022 Tamil film Visithiran, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by Arjun, Padmalatha and Sinduri.
- Movie Name
- Visithiran 🎬 Movie info
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2022
- Lyrics
- Yugabharathi
- Singers
- Arjun, Padmalatha and Sinduri
Lyrics(Tamil)
பெண்கள் : பொன் வான் எங்கும் பூ மின்னல் மழை தூவுதே
வின் மீன் கூட்டம் தேன் சிந்த விளையாடுதே
என் ஆனந்தம் நீர் வந்து உனை சேருதே
உன் போல் இங்கு யார் என்று புறம் பேசுதே
ஆண் : காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
ஆண் : குளிரோடை மீது யாரோ வீசிய மூங்கில்
உனை பாடாமல் பாடி போக எதோ ஆகிடுதே
கரும் பாறை மீது காலம் தூறிய தூறல்
எனை நீலாம்பல் பூவை மாற்ற நேசம் கூடிடுதே
ஆண் : காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
ஆண் : உன் கை கோர்த்த நான் போக தூரம் குறையும்
என் உள் மூச்சும் உனை சேர காதலா குறையும்
உன் கண் பார்த்த நான் வாழ காலம் விடியும்
உனை காணாமல் இருந்தாலே ராத்திரி தொடரும்
ஆண் : தண்ணீர் மீது ஊர் போடும் கோலம் அழியும்
பேர் அன்பாலே உயிர் போடும் கோலமா அழியும்
என் வாய் வார்த்தை நீ கேட்க வாழ்வேன் இறையும்
உனை மூச்சோடு முடி போட நீங்குமே பிறையும்
ஆண் : காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
Lyrics(English)
Female : Pon vaan engum poo minnal mazhai thoovudhae
Vin meen koottam thean sindha vilaiyadudhae
En aanandham neer vandhu unai serudhae
Un pol ingu yaar endru puram pesudhae
Male : Kaanaadha dheebam ondrai
Un kangal kaattidudhae
Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae
Ketkaadha geedham ondrai
Un kaigal meettidudhae
Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
Male : Kulirodai meedhu yaaro veesiya moongil
Unai paadaamal paadi poga edho aagidudhae
Karum paarai meedhu kaalam thooriya thooral
Enai neelaambal poovai maatta nesam koodidudhae
Male : Kaanaadha dheebam ondrai
Un kangal kaattidudhae
Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae
Ketkaadha geedham ondrai
Un kaigal meettidudhae
Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
Male : Un kai kortha naan poga thooram kuraiyum
En ull moochum unai sera kaadhala kuraiyum
Un kan paartha naan vaazha kaalam vidiyum
Unai kaanaamal irunthaalae raathiri thodarum
Male : Thanneer meedhu oor podum kolam azhiyum
Per anbaale uyir podum kolamaa azhiyum
En vaai vaarthai nee ketka vaazhvae niraium
Unai moochodu mudi poda neengumae piraiyum
Male : Kaanaadha dheebam ondrai
Un kangal kaattidudhae
Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae
Ketkaadha geedham ondrai
Un kaigal meettidudhae
Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
Kanaadha Deepam song FAQ
Who sang Kanaadha Deepam?
Kanaadha Deepam was sung by Arjun, Padmalatha and Sinduri for the 2022 Tamil film Visithiran.
Who wrote the lyrics of Kanaadha Deepam?
The lyrics of Kanaadha Deepam were written by Yugabharathi.
Who composed the music for Kanaadha Deepam?
The music for Kanaadha Deepam was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Kanaadha Deepam from?
Kanaadha Deepam is from the Tamil film Visithiran, released in 2022. The film has 2 songs on Tamilputhumai.
Kanaadha Deepam பாடலை பாடியவர் யார்?
Kanaadha Deepam பாடலை பாடியவர் Arjun, பத்மலதா மற்றும் Sinduri.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.