Tamil Songs lyrics · 2018
Kalyaana Vayasu lyrics from Kolamavu Kokila movie - கோலமாவு கோகிலா திரைப்படத்திலிருந்து கல்யாண வயசு பாடல் வரிகள்
கல்யாண வயசு பாடல் 2018-ல் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சிவகார்த்திகேயன் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Kalyaana Vayasu is a song from the 2018 Tamil film Kolamavu Kokila, written by Sivakarthikeyan, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.
- Movie Name
- Kolamavu Kokila 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கோலமாவு கோகிலா
- Music
- Anirudh Ravichander
- Year
- 2018
- Lyrics
- Sivakarthikeyan
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னல சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்
அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னல சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்
ஊருல அவளோ பொண்ணுக இருந்தும்
Luck தான் உன்னக்கு அடிச்சுருக்கு
அட உன்னால சிக்குறேன்
உன்னால திக்குறேன்
உன்னால விக்குறேன்
அனுஷ்கா சர்மாக்கு கோஹ்லி போல்
உன்னக்கு தான் நானும் சீவிச்சுருக்குறேன்
அட உன்ன நான் Dawren
உன்னால சாவுறேன்
என்னக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
Date பண்ணவா
இல்ல Chat பண்ணவா
உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி
Meet பண்ணவா
இல்ல Wait பண்ணவா
அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னல சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்
அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னல சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்
என்னக்கு...
மொத்தம் பாத்து பெரு தான் அத்தை பொண்ணுங்க
இருந்தும்...
நான் டிக் முடிச்சதும் உங்க பேருங்க
Love PL போட்டில CSK நான் தானே
பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்க விடுவேன்
Kya Re Single'ah என்ன பாத்து கேட்டவளாம்
உன்கூட Mingle'ana காண்டு அவனே
நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
Date பண்ணவா
இல்ல Chat பண்ணவா
உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி
மீட் பண்ணவா
இல்ல Wait பண்ணவா
என்னக்கு இப்போ Marriage வயசுதான் வந்துடுச்சு டி
நாள் பாக்கவா
Block பண்ணவா
உன்கூட சேர்ந்து Living Together கூட என்னக்கு OK டி
House பாக்கவா
பால் காச்சாவா
அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னல சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்
அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னல சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்
Lyrics(English)
Ava Munnala Nikiran
Ava Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Pinnala Suthuren
Unnala Savuren
Ava Munnala Nikiran
Andha Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Pinnala Suthuren
Unnala Savuren
Oorula Avalo Ponnuga Iruthum
Luck Thaan Unnaku Adichurukku
Ada Unnala Sikkuren
Unnala Thikkuren
Unnala Vikkuren
Anushka Sharma'Ku Kohli Pol
Unnaku Thaan Naanum Sevichurukuren
Ada Unna Naan Dawren
Unnala Savuren
Ennaku Ippo Kalyana Vayasuthaan Vandhuduchu Di
Date Pannavaa
Illa Chat Pannavaa
Unkooda Serndhu Vazha Aasa Thaan Vandhuduchu Di
Meet Pannavaa
Illa Wait Pannavaa
Ava Munnala Nikiran
Ava Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Pinnala Suthuren
Unnala Savuren
Ava Munnala Nikiran
Andha Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Unna Naan Dawren
Unnala Savuren
Ennaku...
Motham Pathu Peru Thaan Atha Ponnunga
Irunthum...
Naan Tick Adichathum Unga Perunnga
Love PL (Love Priemier League) Potti'la CSK Naan Thaane
Break Uttu Vanthalum Therikka Viduvene
Kya Re Single'ah Enna Paathu Kettavalam
Unkooda Mingle'ana Kaandu Avane
Nekku Kalyana Vayasuthaan Vandhuduchu Di
Date Pannavaa
Illa Chat Pannavaa
Unkooda Serndhu Vazha Aasa Thaan Vandhuduchu Di
Meet Pannavaa
Illa Wait Pannavaa
Ennaku Ippo Marriage Vayasuthaan Vandhuduchu Di
Naal Paakava
Block Pannavaa
Unkooda Serndhu Living Together Kooda Ennaku OK Di
House Paakava
Paal Kaachava
Ava Munnala Nikiran
Ava Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Pinnala Suthuren
Unnala Savuren
Ava Munnala Nikiran
Andha Kannala Sokkuran
Naan Thannala Sikkuren
Unna Naan Dawren
Unnala Savuren
Kalyaana Vayasu song FAQ
Who sang Kalyaana Vayasu?
Kalyaana Vayasu was sung by Anirudh Ravichander for the 2018 Tamil film Kolamavu Kokila.
Who wrote the lyrics of Kalyaana Vayasu?
The lyrics of Kalyaana Vayasu were written by Sivakarthikeyan.
Who composed the music for Kalyaana Vayasu?
The music for Kalyaana Vayasu was composed by Anirudh Ravichander.
Which movie is the song Kalyaana Vayasu from?
Kalyaana Vayasu is from the Tamil film Kolamavu Kokila, released in 2018. The film has 6 songs on Tamilputhumai.
கல்யாண வயசு பாடலை பாடியவர் யார்?
கல்யாண வயசு பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.