பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
ஆண் : மானம் என்ற பொருள் காக்க
மனக்கதவை மூடி வைத்தேன்
மானம் என்ற பொருள் காக்க
மனக் கதவை மூடி வைத்தேன்
ஆண் : நாலு பக்கம் திறந்து கொண்டால்
நான் அதற்கு என்ன செய்வேன்
நான் அதற்கு என்ன செய்வேன்
ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
ஆண் : முள் நடுவே மலர் வளர்த்து
முடியும் வரை காத்திருந்தேன்
முள் நடுவே மலர் வளர்த்து
முடியும் வரை காத்திருந்தேன்
ஆண் : மலர் பறிக்கும் வேளையிலே
முள் தைத்த கதையானேன்
முள் தைத்த கதையானேன்
ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
ஆண் : தாய் முகத்தை பார்க்காமல்
யார் முகத்தை பார்த்தழுவேன்
தாய் முகத்தை பார்க்காமல்
யார் முகத்தை பார்த்தழுவேன்
ஆண் : நீ கொடுத்த நிழலை விட்டு
யார் நிழலில் போய் இருப்பேன்.. அம்மா
யார் நிழலில் போய் இருப்பேன்
ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்