Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 2010

Kaiya Pudi lyrics from Mynaa movie - மைனா திரைப்படத்திலிருந்து கைய புடி கண்ணு பாடல் வரிகள்

கைய புடி கண்ணு பாடல் 2010-ல் வெளியான மைனா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: Naresh Iyer

Kaiya Pudi is a song from the 2010 Tamil film Mynaa, written by Yugabharathi, composed by D. Imman and sung by Naresh Iyer.

WhatsApp
Movie Name (in Tamil)
மைனா
Music
D. Imman
Year
2010
Singers
Naresh Iyer

Lyrics(Tamil)

கைய புடி கண்ணு பாரு
உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ

மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல..ஏ...எ..

மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும் பாரம்..
விலகாத அன்போடு சேர்ந்து இருக்கனும் நீயும் நானும்

கைய புடி கண்ணு பாரு
உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ

மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல..

உன்னை யின்றி வேற சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழி துணை நன்மையே

உன்னை நினைக்கெயில் பசி எடுக்கல
நடு நிசியில விழி உறங்கல
விடியறை வரை எதும் புடிக்கல
விடுகதை இது விடை கிடைக்கல
ஏனோ .......

அடை மழையிலும் குளிரெடுக்கல
சுடும் வெயிலிலும் மணல் கொதிக்கல..
மனம் மறந்திடும் வழி தெரியல..
எதுவரையில் இது வரும் புரியல...
ஏனோ........

கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது

புவிமேல.....

சுற்றும் உலகில் என்ன அதிசயம்
உன்னவிட ஏதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
வந்த நினைவுகள் என்னை உரசுது
ஏனோ ........

எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு..
அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு

கைய புடி ம்ம்ஹும்.ம்ம்.
கைய புடி....

Kaiya Pudi song FAQ

Who sang Kaiya Pudi?

Kaiya Pudi was sung by Naresh Iyer for the 2010 Tamil film Mynaa.

Who wrote the lyrics of Kaiya Pudi?

The lyrics of Kaiya Pudi were written by Yugabharathi.

Who composed the music for Kaiya Pudi?

The music for Kaiya Pudi was composed by D. Imman.

Which movie is the song Kaiya Pudi from?

Kaiya Pudi is from the Tamil film Mynaa, released in 2010. The film has 5 songs on Tamilputhumai.

கைய புடி கண்ணு பாடலை பாடியவர் யார்?

கைய புடி கண்ணு பாடலை பாடியவர் Naresh Iyer.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மைனா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்