Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Kadithame Kadithame lyrics from Virunthali movie - திரைப்பட பாடல் வரிகள்

Kadithame Kadithame பாடல் 2010-ல் வெளியான Virunthali திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Murugan Mandhiram · இசை: எஸ். எஸ். குமரன் · பாடியவர்: Yash Golcha

Kadithame Kadithame is a song from the 2010 Tamil film Virunthali, written by Murugan Mandhiram, composed by S. S. Kumaran and sung by Yash Golcha.

WhatsApp
Year
2010
Singers
Yash Golcha

Lyrics(Tamil)

ஆண் : ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயோ
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ

ஆண் : வாழ்க்கையே ஓர் கடிதம்
வாசிக்க யார் வருவார்
ஆண்டவன் எழுதிடும்
கடிதங்கள் புரிந்திடுமோ

ஆண் : ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயா
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ

ஆண் : கோடையிலே இலைகளும் உதிர்ந்திடுமே
மறுபடியும் துளர்த்திடுமே
நாளை இங்கு நடப்பது யாருக்குமே
தெரிவதில்லையே

ஆண் : மனுஷன புதைச்சிட்டா
மரணம் அதுதான்
விதைய நீ புதைச்சிட்டா
ஜனனம் அதுதான்

ஆண் : நீ இருந்தாலும் போனாலும்
பயணங்கள் தொடர்ந்திடுமே

முனங்கல் : ..................

ஆண் : ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயோ
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ

ஆண் : வாழ்க்கையே ஓர் கடிதம்
வாசிக்க யார் வருவார்
ஆண்டவன் எழுதிடும்
கடிதங்கள் புரிந்திடுமோ

ஆண் : ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயோ
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ

Lyrics(English)

Male : Oh kadithame kadithame
Mugavarigal arivaayo
Un mugavari illaiyel
Engu nee selvaayo

Male : Vaazhkkaiye or kaditham
Vaasikka yaar varuvaar
Aandavan ezhuthidum
Kadithangal purinthidumo

Male : Oh kadithame kadithame
Mugavarigal arivaayaa
Un mugavari illaiyel
Engu nee selvaayo

Male : Kodaiyile ilaigalum uthirnthidume
Marubadiyum thulirthidume
Naalai ingu nadappathu yaarukkume
Therivathillaiye

Male : Manushana pudhaichitta
Maranam athuthaan
Vidhaiya nee puthaichchitta
Jananam athuthaan

Male : Nee irunthalum ponalum
Payanangal thodarnthidume

Humming : .…………….

Male : Oh kadithame kadithame
Mugavarigal arivaayo
Un mugavari illaiyel
Engu nee selvaayo

Male : Vaazhkkaiye or kaditham
Vaasikka yaar varuvaar
Aandavan ezhuthidum
Kadithangal purinthidumo

Male : Oh kadithame kadithame
Mugavarigal arivaayo
Un mugavari illaiyel
Engu nee selvaayo

Kadithame Kadithame song FAQ

Who sang Kadithame Kadithame?

Kadithame Kadithame was sung by Yash Golcha for the 2010 Tamil film Virunthali.

Who wrote the lyrics of Kadithame Kadithame?

The lyrics of Kadithame Kadithame were written by Murugan Mandhiram.

Who composed the music for Kadithame Kadithame?

The music for Kadithame Kadithame was composed by S. S. Kumaran.

Which movie is the song Kadithame Kadithame from?

Kadithame Kadithame is from the Tamil film Virunthali, released in 2010. The film has 4 songs on Tamilputhumai.

Kadithame Kadithame பாடலை பாடியவர் யார்?

Kadithame Kadithame பாடலை பாடியவர் Yash Golcha.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Virunthali திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்