Tamil Songs lyrics · 1967
Kadhalaagi lyrics from Thiruvarutchelvar movie - திருவருட்செல்வர் திரைப்பட பாடல் வரிகள்
Kadhalaagi பாடல் 1967-ல் வெளியான திருவருட்செல்வர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: கே. வி. மகாதேவன்
Kadhalaagi is a song from the 1967 Tamil film Thiruvarutchelvar, written by Kannadasan and composed by K. V. Mahadevan.
- Movie Name
- Thiruvarutchelvar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- திருவருட்செல்வர்
- Music
- K. V. Mahadevan
- Year
- 1967
- Lyrics
- Kannadasan
Lyrics(Tamil)
பெண் : காதலாகிக் கசிந்து.......
கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை.......
நன்னெறிப் புய்ப்பது
வேதம் நான்கிலும்.......
மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே...
ஏ.......ஏ.......ஏ......ஏ.....ஏ......ஏ......ஏ.....ஏ......ஏ.....ஏ.....ஏ......ஏ....
ஏ.......ஏ.......ஏ......ஏ.....ஏ......ஏ......ஏ.....ஏ......ஏ.....ஏ.....ஏ......ஏ....
ஆண் : மாசில் வீணையும்...
மாலை மதியமும்......
வீசு தென்றலும்......
வீங்கிள வேனிலும்
ஆண் : மாசில் வீணையும்...
மாலை மதியமும்......
வீசு தென்றலும்......
வீங்கிள வேனிலும்
ஆண் : மூசு வண்டரை
பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே.......ஏ...
Lyrics(English)
Male : Kaadhalaagi kasindhu…
Kanneer malgi
Odhuvaar thammai…
Nanneri puippadhu
Vaedham naangilum…
Mei porulaavadhu
Naadhan naamam namachivaayavae…
Ae… ae… ae… ae…ae…ae…ae…ae…ae…ae…ae..
Ae…ae..ae..ae…a.e..ae…ae…ae…ae…ae…ae…
Male : Maasil veenaiyum…
Maalai madhiyamum…
Veesu thendralum…
Veengila vaenilum
Male : Maasil veenaiyum…
Maalai madhiyamum…
Veesu thendralum…
Veengila vaenilum
Male : Moosu vandarai
Pogaiyai pondradhae
Eesan endhai inaiyadi nizhalae… ae…
Kadhalaagi song FAQ
Who wrote the lyrics of Kadhalaagi?
The lyrics of Kadhalaagi were written by Kannadasan.
Who composed the music for Kadhalaagi?
The music for Kadhalaagi was composed by K. V. Mahadevan.
Which movie is the song Kadhalaagi from?
Kadhalaagi is from the Tamil film Thiruvarutchelvar, released in 1967. The film has 11 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.