Skip to content

Popular

Tamil Songs lyrics · 1989

Kadhal thirudaa lyrics from Pick Pocket movie - பிக் பாக்கெட் திரைப்பட பாடல் வரிகள்

Kadhal thirudaa பாடல் 1989-ல் வெளியான பிக் பாக்கெட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா · பாடியவர்: பி. ஜெயச்சந்திரன்

Kadhal thirudaa is a song from the 1989 Tamil film Pick Pocket, written by Gangai Amaran, composed by Ilaiyaraaja and sung by P. Jayachandran.

WhatsApp
Year
1989

Lyrics(Tamil)

பெண் : காதல் திருடா
பெரிய காதல் திருடா
ஆண் : காதல் திருடி
இனிய காதல் திருடி

பெண் : கவிஞரின் பாட்டைத் திருடி
மாற்றிப் புரட்டிப் போட்டுப் பாடாதே
யாரோ இப்படி பாடச் சொன்னது
ரோட்டில் ஆட்டம் போடச் சொன்னது

ஆண் : காதல் திருடி
இனிய காதல் திருடி
பெண் : காதல் திருடா
பெரிய காதல் திருடா

குழு : மாங்கல்யம் தந்துனானேனா
மமஜீவன ஹேத்துனா
கண்டேபத்நாமி சுபகே
தவம்ஜீவ சரதா சதம்

ஆண் : பள்ளி செல்லும் நாளிலே
ஈயடிச்சான் காப்பிதான்
சொல்லித் தந்தும் ஏறலே
ஒண்ணும் இல்லே மேலேதான்

பெண் : அன்று வந்த உன் குணம்
இன்றும் மாறவில்லையோ
கன்னிப் பெண்ணை பார்த்ததும்
நெஞ்சில் என்ன தொல்லையோ

ஆண் : பூட்டு போட்டுத்தான்
பூட்டிப் பாக்குறேன்
பொங்கும் ஆசைதான்
அடங்கவில்லையே
பெண் : காதலாகிச் சேர்ந்த பின்பும்
கண்டுக்காம கம்பி நீட்டும் திருடா
ரம்பம்பம் பம்பம்பம்……

ஆண் : காதல் திருடி
இனிய காதல் திருடி
பெண் : காதல் திருடா
பெரிய காதல் திருடா

ஆண் : கவிஞரின் பாட்டைத் தவிர
மாற்று பாட்டு பாடத் தெரியாது
காதல் வந்தால் ஆடத்தோணுது
காவல் தாண்டி ஆடத்தோணுது

பெண் : காதல் திருடா
பெரிய காதல் திருடா
ஆண் : காதல் திருடி
இனிய காதல் திருடி

குழு : ……………….

பெண் : கன்னி அறியாமலே
கன்னமிட்ட கள்வனே
என்னை அறியாமலே
கொள்ளையிட்டதென்னவோ

ஆண் : காதல் என்ற ஒன்றுதான்
கேட்டு வாங்கக் கூடுமோ
கன்னி இல்லை என்றுதான்
இன்று சொல்லக் கூடுமோ

பெண் : எந்த ஜென்மமோ……..
எழுதி வைத்தது
இந்த நாளிலே ஒன்று ஆனது
ஆண் : பிள்ளை கூட
என்னைப் போல
பொறுக்கியாக பொறந்து
போச்சு திருடி
அய்யய்ய யய்யய்யோ…..

பெண் : காதல் திருடி
பெரிய காதல் திருடா
காதல் திருடி
பெரிய காதல் திருடா

பெண் : இருவரும் ஆட்டைத் திருடி
மாட்டைத் திருடி
பாட்டை புடிச்சாச்சா
பாடும் ராகம் இல்லாமல்
பாப்பா நான்தான்
இங்கே கொதிக்கும்…..

பெண் : காதல் திருடி
பெரிய காதல் திருடா
காதல் திருடி
பெரிய காதல் திருடா
ஹஹஹஹாஹா……

Lyrics(English)

Female : Kaadhal thirudaa
Periya kaadhal thirudaa

Male : Kaadhal thirudi
Iniya kaadhal thirudi

Female : Kavinjarin paattai thirudi
Maatri puratti pottu paadaadhae
Yaaro ippadi paada chonnadhu
Roattil aattam poda chonnadhu

Male : Kaadhal thirudi
Iniya kaadhal thirudi

Female : Kaadhal thirudaa
Periya kaadhal thirudaa

Male Chorus : Mangalyam tantunanena
Mama jeevana hetuna
Kanthe badhnami subhage
Twam jeeva sarada satam

Male : Palli sellum naalilae
Eeyadichaan copy thaan
Solli thandhum yeralae
Onnum illae melae thaan

Female : Andru vandha un gunam
Indrum maaravillaiyo
Kanni pennai paarthadhum
Nenjil enna thollaiyo

Male : Poottu pottu thaan
Pootti paakkuren
Pongum aasai thaan adangavillaiyae

Female : Kaadhalaagi chaerndha pinbum
Kandukkaama kambi neettum thirudaa
Rambambam bambambam

Male : Kaadhal thirudi
Iniya kaadhal thirudi

Female : Kaadhal thirudaa
Periya kaadhal thirudaa

Male : Kavinjarin paattai thavira
Maatru paattu paada theriyaadhu
Kaadhal vandhaal paada thonudhu
Kaaval thaandi aada thonudhu

Female : Kaadhal thirudaa
Periya kaadhal thirudaa

Male : Kaadhal thirudi
Iniya kaadhal thirudi

Female Chorus :
Lallallaa lallaalla lallallaa lallaalla
Lallallaa lallaalla laa
Lallallaa lallaalla lallallaa lallaalla
Lallallaa lallaalla laa
Lallallaa lallaalla lallallaa lallaalla
Lallallaa lallallaa laa

Female : Kanni ariyaamalae
Kannamitta kalvanae
Ennai ariyaamalae
Kollaiyittadhennavo

Male : Kaadhal endra ondru thaan
Kettu vaanga koodumo
Kanni illai endru thaan
Indru solla koodumo

Female : Endha jenmamo
Ezhudhi vaithadhu
Indha naalilae ondru aanadhu

Male : Pillai kooda ennai pola
Porukkiyaaga porandhu pochu thirudi
Aiyaiya yaiyaiyo

Female : Kaadhal thirudi periya kaadhal thirudaa
Kaadhal thirudi periya kaadhal thirudaa
Iruvarum aattai thirudi maattai thirudi
Paattai pudichaachaa
Paadum raagam illaamal
Paappa naan thaan ingae kodhikkum
Kaadhal thirudi periya kaadhal thirudaa
Kaadhal thirudi periya kaadhal thirudaa

Kadhal thirudaa song FAQ

Who sang Kadhal thirudaa?

Kadhal thirudaa was sung by P. Jayachandran for the 1989 Tamil film Pick Pocket.

Who wrote the lyrics of Kadhal thirudaa?

The lyrics of Kadhal thirudaa were written by Gangai Amaran.

Who composed the music for Kadhal thirudaa?

The music for Kadhal thirudaa was composed by Ilaiyaraaja.

Which movie is the song Kadhal thirudaa from?

Kadhal thirudaa is from the Tamil film Pick Pocket, released in 1989. The film has 5 songs on Tamilputhumai.

Kadhal thirudaa பாடலை பாடியவர் யார்?

Kadhal thirudaa பாடலை பாடியவர் பி. ஜெயச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பிக் பாக்கெட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்