Tamil Songs lyrics · 2019
Kadhal Psycho lyrics from Saaho movie - சகோ திரைப்படத்திலிருந்து காதல் சைக்கோ பாடல் வரிகள்
காதல் சைக்கோ பாடல் 2019-ல் வெளியான சகோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Tanishk Bagchi · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் துவணி பானுசாலி
Kadhal Psycho is a song from the 2019 Tamil film Saaho, written by Madhan Karky, composed by Tanishk Bagchi and sung by Anirudh Ravichander and Dhvani Bhanushali.
- Movie Name
- Saaho 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சகோ
- Music
- Tanishk Bagchi
- Year
- 2019
- Lyrics
- Madhan Karky
- Singers
- Anirudh Ravichander and Dhvani Bhanushali
Lyrics(Tamil)
குழு : ..............................
ஆண் : ஓ... முதல் சிரிப்பில்
இதயத்தை எடுத்த
அடுத்த முறை
உறக்கத்தை எடுத்த
தெளிய வச்சு
மயக்கத்தை கொடுத்த
பெண்ணே உன் மேல்
எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ
ஆண் : நீ சுத்த விட்ட
லூப்பில் நானும் திரிஞ்சேன்
நான் கெஞ்சி கெஞ்சி
அஞ்சு கிலோ கொறைஞ்சேன்
உன் டின்டர் ப்ரொப்பைல்
பாத்து கொஞ்சம் எரிஞ்சேன்
இதயத்தில் எனக்கிடம்
இருக்கோ இருக்கோ
பெண் : நீ என்ன கேக்காத
பொஸஸ்ஸிவ் ஆகாத
அழகிய ஆண்கள்
என்ன கொஞ்சி பேச
அங்க கொஞ்சம்
நெஞ்சம் ப்ரோக்கோ
பெண் : இங்க பாரு காதல் சைக்கோ....
பெண் : இங்க பாரு காதல் சைக்கோ....
குழு : .............................
பெண் : நான் அடக்கம்
ஒழுக்கத்தின் டிக்சனரி
பாத்ததுமே வணங்குற மாதிரி
நான் அடக்கம்
ஒழுக்கத்தின் டிக்சனரி
பாத்ததுமே வணங்குற மாதிரி
உன் சந்தேகத்த நீ எரி
நான் ஆல்மோஸ்ட் சீதைதான்
ஆண் : ஓ கண்ணே கண்ணே பார்
நான்தான் உன் சௌக்கிதார்
உன் மனசுக்கு காவல்
உடம்புக்கு காதல்
ரெண்டும் தரும் தேகம் தேக்கோ
பெண் : இங்க பாரு காதல் சைக்கோ....
பெண் : இங்க பாரு காதல் சைக்கோ....
Lyrics(English)
Chorus : …………………………
Male : Ooh… mudhal sirippil
Idhaiyatha edutha
Adutha murai urakkatha kedutha
Theliyavechu mayakaththa kodutha
Pennae unmel enakko kirukoo kirukoo
Male : Nee suththa vitta
Loop-il naanum thirinjen
Naan kenji kenji anju kilo koranjen
Un tinder profile paththu konjam erinjen
Idhaiyathil enakidam irukoo irukoo
Female : Nee enna kekkaadha
Possessive aagaadha
Azhagiya aangal
Enna konjippesa
Anga konjam nenjum broke-o
Female : Inga paaru kaadhal psycho…
Female : Inga paaru kaadhal psycho…
Chorus : …………………………
Female : Naan adakkam
Ozhukathin dictionary
Paathadhumae vanangura maadhiri
Naan adakkam ozhukathin dictionary
Paathadhumae vanangura maadhiri
Female : Un sandhegatha nee eri
Naan almost seedhai dhaan
Male : Ohh kannae kannae paar
Naan dhaan un chowkidhaar
Un manasukku kaaval
Udambukku kaadhal
Rendum tharum dhegam dekho
Female : Inga paaru kaadhal psycho…
Female : Inga paaru kaadhal psycho…
Chorus : …………………………
Female : Inga paaru kaadhal psycho…
Kadhal Psycho song FAQ
Who sang Kadhal Psycho?
Kadhal Psycho was sung by Anirudh Ravichander and Dhvani Bhanushali for the 2019 Tamil film Saaho.
Who wrote the lyrics of Kadhal Psycho?
The lyrics of Kadhal Psycho were written by Madhan Karky.
Who composed the music for Kadhal Psycho?
The music for Kadhal Psycho was composed by Tanishk Bagchi.
Which movie is the song Kadhal Psycho from?
Kadhal Psycho is from the Tamil film Saaho, released in 2019. The film has 5 songs on Tamilputhumai.
காதல் சைக்கோ பாடலை பாடியவர் யார்?
காதல் சைக்கோ பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் துவணி பானுசாலி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.