Tamil Songs lyrics · 1986
Kadhal pon maane lyrics from Odangal movie - ஓடங்கள் திரைப்பட பாடல் வரிகள்
Kadhal pon maane பாடல் 1986-ல் வெளியான ஓடங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Sampath Selvam · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்
Kadhal pon maane is a song from the 1986 Tamil film Odangal, written by Vairamuthu, composed by Sampath Selvam and sung by K. J. Yesudas.
- Movie Name
- Odangal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஓடங்கள்
- Music
- Sampath Selvam
- Year
- 1986
- Lyrics
- Vairamuthu
- Singers
- K. J. Yesudas
Lyrics(Tamil)
ஆண் : காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
நம்பி வந்த ராதையே
ரெண்டும் உண்டு வாழ்விலே
கண்ணீர் சிந்தாதே ஹோய்……
ஆண் : காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
ஆண் : ஆஆ….ஆஆ…..லாலாலாலா……ராரா…
ஆஆ…..ஆ…..ஆ..ஆ….லல்லா
ராமன் சீதை துன்பம் போலே
யாருக்கு துன்பம் இல்லை
துன்பம் வேண்டாம் என்றால் இங்கே
யாருக்கும் இன்பங்கள் இல்லை
ஆண் : நீ பூவானால் நான் தேனாவேன்
நீ வேரானால் நான் நீராவேன்
மார்பில் சாய்ந்து விடு
மறந்து தூங்கி விடு
ஆண் : காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
ஆண் : தானே தனனதானன்னா தானா தனன
தரர தரர தரர தரர தரர தரர தர தர…..ஏ….அ
ஆண் : கண்ணே அன்றொரு பெண்ணைக் கண்டு
சூரியன் நின்றுவிட்டது
புல்லும் கூட முளைக்கும்போது
பூமியை வென்று விட்டது
ஆண் : பெண் சொன்னால் அடி என்னாகும்
மண்ணெல்லாம் பசும் பொன்னாகும்
கண்ணே ஆணையிடு இன்று ஓய்வு எடு
ஆண் : காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
நம்பி வந்த ராதையே
ரெண்டும் உண்டு வாழ்விலே
கண்ணீர் சிந்தாதே ஹோய்……
ஆண் : காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ….ஓ…..
Lyrics(English)
Male : Kadhal ponmaanae
Unthan kaaval naanthaanae
Kadhal ponmaanae
Unthan kaaval naanthaanae
Nambi vantha radhaiyae
Rendum undu vaazhvilae
Kanneer sinthaathae hoi….
Male : Kadhal ponmaanae
Unthan kaaval naanthaanae
Male : Aaa……aaa….laalaalaalaa….raaraa
Aaa….aa….aa….aa….lallaa
Raman seedhai thunbam polae
Yarukkum thunbam illai
Thunbam vendaam endraal ingae
Yaarukkum inbangal illai
Male : Nee poovaanaal naan thenaavaen
Nee vaeraanaal naan neeraavaen
Maarbil saainthu vidu
Maranthu thoongi vidu
Male : Kadhal ponmaanae
Unthan kaaval naanthaanae
Male : Thaanae thanana thaannaa thaanaa thanana
Tharara tharara tharara tharara tharara tharara thara thara….ae…a
Male : Kannae androru pennai kandu
Sooriyan nindruvittathu
Pulum kooda mulaikkumpothu
Bhoomiyai vendru vittaththu
Male : Penn sonnaal adi ennaagum
Mannaellam pasum ponnaagum
Kannae aanaiyidu indru ooivu edu
Male : Kadhal ponmaanae
Unthan kaaval naanthaanae
Nambi vantha radhaiyae
Rendum undu vaazhvilae
Kanneer sinthaathae hoi….
Male : Kadhal ponmaanae
Unthan kaaval naanthaanae
Ho ho ho ho ho ooo…oo….
Kadhal pon maane song FAQ
Who sang Kadhal pon maane?
Kadhal pon maane was sung by K. J. Yesudas for the 1986 Tamil film Odangal.
Who wrote the lyrics of Kadhal pon maane?
The lyrics of Kadhal pon maane were written by Vairamuthu.
Who composed the music for Kadhal pon maane?
The music for Kadhal pon maane was composed by Sampath Selvam.
Which movie is the song Kadhal pon maane from?
Kadhal pon maane is from the Tamil film Odangal, released in 1986. The film has 6 songs on Tamilputhumai.
Kadhal pon maane பாடலை பாடியவர் யார்?
Kadhal pon maane பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.