Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Kadhal Ennulle lyrics from Neram movie - நேரம் திரைப்படத்திலிருந்து காதல் என்னுள்ளே பாடல் வரிகள்

காதல் என்னுள்ளே பாடல் 2013-ல் வெளியான நேரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ராஜேஷ் முருகேசன் · பாடியவர்: Ranjith Govind

Kadhal Ennulle is a song from the 2013 Tamil film Neram, composed by Rajesh Murugesan and sung by Ranjith Govind.

WhatsApp
Movie Name (in Tamil)
நேரம்
Year
2013

Lyrics(Tamil)

காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இன்னாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவைப் போல்
மனதினில் உள்ளே வந்தாடுவதாரோரோ
என் சுவாச அறையாகி யெனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ
(காதல்)

அர்த்தம் இல்லா வீணான வார்த்தைகளை
நான் போசும் வேளையிலும் ரசிப்பாய்
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்

உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்
குளிர் காய்ச்சல் யேதும் வந்தால் உன்னுள்ளே நானும் வந்தால்
மெதுவாய் சரியாய் அது போகாதா
(காதல்)

வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லையென்றால் தவிப்பேன்
வாழும் நாட்களும் ஆயுல் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்

என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிந்தாலும்
உன் அன்பு வந்த பின்னே நாளும் மாறிப்போகும்
என் குனம் குனவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா
(காதல்)

என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவைப் போல்
மனதினில் உள்ளே வந்தாடுவதாரோரோ
என் சுவாச அறையாகி யென்னை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ

Kadhal Ennulle song FAQ

Who sang Kadhal Ennulle?

Kadhal Ennulle was sung by Ranjith Govind for the 2013 Tamil film Neram.

Who composed the music for Kadhal Ennulle?

The music for Kadhal Ennulle was composed by Rajesh Murugesan.

Which movie is the song Kadhal Ennulle from?

Kadhal Ennulle is from the Tamil film Neram, released in 2013. The film has 4 songs on Tamilputhumai.

காதல் என்னுள்ளே பாடலை பாடியவர் யார்?

காதல் என்னுள்ளே பாடலை பாடியவர் Ranjith Govind.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நேரம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்