Tamil Songs lyrics · 2024
Kadavulukku Korikkai lyrics from Devil movie - திரைப்பட பாடல் வரிகள்
Kadavulukku Korikkai பாடல் 2024-ல் வெளியான Devil திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மிஷ்கின் · இசை: மிஷ்கின் · பாடியவர்: Priyanka NK
Kadavulukku Korikkai is a song from the 2024 Tamil film Devil, written by Mysskin, composed by Mysskin and sung by Priyanka NK.
- Movie Name
- Devil 🎬 Movie info
- Music
- Mysskin
- Year
- 2024
- Lyrics
- Mysskin
- Singers
- Priyanka NK
Lyrics(Tamil)
பெண் : விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்
பெண் : மழைமேகம் என் மனதில்
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்
மழைமேகம் என் மனதில்
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்
பெண் : விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்
பெண் : உள்ளச் சிறுமை அகல
உன் கருணை கொஞ்சம் வேண்டும்
கண்ணில் களங்கம் விலக
உன் கண்ணியம் கொஞ்சம் வேண்டும்
பெண் : முனகல் .....
பெண் : உள்ளச் சிறுமை அகல
உன் கருணை கொஞ்சம் வேண்டும்
கண்ணில் களங்கம் விலக
உன் கண்ணியம் கொஞ்சம் வேண்டும்
பெண் : மடமை குழைத்து விதி செய்யும்
மனிதரை கரையில் இறக்கிவிடு
கயமை இழைத்து பழி செய்யும்
மனிதரின் அறிவில் தெளிவு கொடு
மனிதரின் அறிவில் தெளிவு கொடு
பெண் : விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்
பெண் : தீமை எதிரில் நிற்க
என் தோளில் உறுதி வேண்டும்
பாவம் செய்யாதிருக்க
உன் தூய்மை கொஞ்சம் வேண்டும்
பெண் : முனகல் .............
பெண் : தீமை எதிரில் நிற்க
என் தோளில் உறுதி வேண்டும்
பாவம் செய்யாதிருக்க
உன் தூய்மை கொஞ்சம் வேண்டும்
பெண் : தரும் மறந்த மூடருக்கு
புண்ணியம் செய்வதை குறைத்து விடு
சத்தியம் சுமக்கும் மாந்தருக்கு
தண்டனை கொடுப்பதை நிறுத்திவிடு
தண்டனை கொடுப்பதை நிறுத்திவிடு
பெண் : விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்
பெண் : கீழ்மை பேயை விரட்ட
உன் சாட்டை மீதி வேண்டும்
சோகம் எதையும் சுமக்க
உன் சிலுவை பாதி வேண்டும்
பெண் : முனகல் ......
பெண் : கீழ்மை பேயை விரட்ட
உன் சாட்டை மீதி வேண்டும்
சோகம் எதையும் சுமக்க
உன் சிலுவை பாதி வேண்டும்
பெண் : பேதம் தூண்டும் மனிதருக்கு
நரக வாசலை காட்டுவிடு
மனிதம் தழுவும் புனிதருக்கு
உன் சொர்க்க கதவை திறந்து விடு
சொர்க்க கதவை திறந்து விடு
பெண் : விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்
பெண் : மழைமேகம் என் மனதில்
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்
மழைமேகம் என் மனதில்
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்
பெண் : விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்
Lyrics(English)
Female : Vidiyal thedum manidharkku
Nee oli tharuvaai
Madiyil thaangum mannippai
Nee pottriduvaai
Female : Mazhaimegam en manadhil
Idi thaangida valimai thandhiduvaai
Mazhaimegam en manadhil
Idi thaangida valimai thandhiduvaai
Female : Vidiyal thedum manidharkku
Nee oli tharuvaai
Madiyil thaangum mannippai
Nee pottriduvaai
Female : Ulla sirumai agala
Un karunai konjam vendum
Kannil kalangam vilaga
Un kanniyam konjam vendum
Female : Humming…
Female : Ulla sirumai agala
Un karunai konjam vendum
Kannil kalangam vilaga
Un kanniyam konjam vendum
Female : Madamai kuzhaithu vidhi seiyum
Manidharai karaiyil irakki vidu
Kayamai izhaithu pazhi seiyum
Manidharin arivil thelivu kodu
Manidharin arivil thelivu kodu
Female : Vidiyal thedum manidharkku
Nee oli tharuvaai
Madiyil thaangum mannippai
Nee pottriduvaai
Female : Theemai edhiril nirkka
En tholil urudhi vendum
Paavam seiyadhirukka
Un thuimai konjam vendum
Female : Humming…
Female : Theemai edhiril nirkka
En tholil urudhi vendum
Paavam seiyadhirukka
Un thuimai konjam vendum
Female : Dharumam marandha moodarkku
Punniyam seivadhai kuraithu vidu
Sathiyam sumakkum maandharkku
Thandanai koduppathai niruthi vidu
Thandanai koduppathai niruthi vidu
Female : Vidiyal thedum manidharkku
Nee oli tharuvaai
Madiyil thaangum mannippai
Nee pottriduvaai
Female : Keezhmai peiyai viratta
Un saattai meedhi vendum
Sogam edhaiyum sumakka
Un siluvai paadhi vendum
Female : Humming…
Female : Keezhmai peiyai viratta
Un saattai meedhi vendum
Sogam edhaiyum sumakka
Un siluvai paadhi vendum
Female : Baedham thoondum manidharkku
Nagara vasalai kattuvidu
Manidham thazhuvum punidharkku
Un sorga kadhavai thirandhu vidu
Sorga kadhavai thirandhu vidu
Female : Vidiyal thedum manidharkku
Nee oli tharuvaai
Madiyil thaangum mannippai
Nee pottriduvaai
Female : Mazhaimegam en manadhil
Idi thaangida valimai thandhiduvaai
Mazhaimegam en manadhil
Idi thaangida valimai thandhiduvaai
Female : Vidiyal thedum manidharkku
Nee oli tharuvaai
Madiyil thaangum mannippai
Nee pottriduvaai
Kadavulukku Korikkai song FAQ
Who sang Kadavulukku Korikkai?
Kadavulukku Korikkai was sung by Priyanka NK for the 2024 Tamil film Devil.
Who wrote the lyrics of Kadavulukku Korikkai?
The lyrics of Kadavulukku Korikkai were written by Mysskin.
Who composed the music for Kadavulukku Korikkai?
The music for Kadavulukku Korikkai was composed by Mysskin.
Which movie is the song Kadavulukku Korikkai from?
Kadavulukku Korikkai is from the Tamil film Devil, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.
Kadavulukku Korikkai பாடலை பாடியவர் யார்?
Kadavulukku Korikkai பாடலை பாடியவர் Priyanka NK.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.