Tamil Songs lyrics · 2026
Kadavulin Thottam lyrics from Happy Raj movie - திரைப்படத்திலிருந்து கடவுளின் தோட்டம் பாடல் வரிகள்
கடவுளின் தோட்டம் பாடல் 2026-ல் வெளியான Happy Raj திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sarathi · இசை: ஜஸ்டின் பிரபாகரன் · பாடியவர்: S. P. Charan
Kadavulin Thottam is a song from the 2026 Tamil film Happy Raj, written by Sarathi, composed by Justin Prabhakaran and sung by S. P. Charan.
- Movie Name
- Happy Raj 🎬 Movie info
- Music
- Justin Prabhakaran
- Year
- 2026
- Lyrics
- Sarathi
- Singers
- S. P. Charan
Lyrics(Tamil)
ஆண் : கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்
நம்மோட வீடானதே
அடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்
நம்மோட கூடானதே
ஆண் : வாழை தாராக
வாழ்வின் வேராக
வாழ்ந்து பார்ப்போமே நாம்தான் இங்கே
பாசம் மாறாமல்
வேஷம் போடாமல்
மழலை போல்தானே சிரிப்போம் இங்கே
ஆண் : எது வந்தாலுமே..ஏய்...
எது வந்தாலுமே
எது போனலுமே
சொந்தங்கள் சொர்க்கங்களே
நம் பந்தங்கள் சிற்பங்களே
குழு : ஹூ ஓ ஓஓ ஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ
ஹூ ஓஓஓஓஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ
ஆண் : கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்
நம்மோட வீடானதே
அடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்
நம்மோட கூடானதே
ஆண் : பொருளதை தேடி ஊரூற பறப்போம்
தனிமரமாக எங்கெங்கோ இருப்போம்
ஆனாலும் சேர்ந்துகுவோம்
தூணாக தாங்கிக்குவோம்
கிண்டல் செஞ்சுடிவோம் பின்பு கெஞ்சிடுவோம்
எந்த கோபமும் இல்லாம கொஞ்சிக்குவோம்
சண்டை போட்டுவோம் ஸாரி கேட்டுடுவோம்
ஒற்றை போர்வையில் ஒன்றாக தூங்கிக்குவோம்
ஆண் : எது வந்தாலுமே..ஏய்...
எது வந்தாலுமே
எது போனலுமே
சொந்தங்கள் சொர்க்கங்களே
நம் பந்தங்கள் சிற்பங்களே
குழு : ஹூ ஓ ஓஓ ஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ
ஹூ ஓ ஓஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ
ஆண் : கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்
நம்மோட வீடானதே
அடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்
நம்மோட கூடானதே
ஆண் : கதைகளை பேசி விளையாடி திரிவோம்
ஒரு பிடி சோற்றில் பசி ஆறி கெடப்போம்
தாள்பாளே போடாமலே வாழ்கின்ற வீடனாதே
பெண்கள் தேவதைகள் ஆண்கள் பூ விதைகள்
நட்சத்திரங்களோ பிள்ளைகள் என்றானதே
அந்த வெண்ணிலவை தொட்டு பார்த்திடவே
தங்கள் தோள்களிலே தாங்கும் பந்தங்களே
ஆண் : எது வந்தாலுமே....ஏய்...
எது வந்தாலுமே
எது போனலுமே
சொந்தங்கள் சொர்க்கங்களே
நம் பந்தங்கள் சிற்பங்களே
குழு : ஹூ ஓ ஓஓ ஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ
ஹூ ஓ ஓஓஓ ஹோ
ஹூ ஓஓஓஓஓஓஓ
அனைவரும் : கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்
நம்மோட வீடானதே
அடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்
நம்மோட கூடானதே
Lyrics(English)
Male : Kadavulin thottam nilavunjal aatam
Nammoda veedanadhe
Adaimazhai kootam kulirkaayum kootam
Nammoda koodanadhe
Male : Vaazhai thaaraaga
Vaazhvin vearaaga
Vaazhndhu parpome naamdhan inge
Paasam maaramal
Veasham podamal
Mazhalai poldhane siripom inge
Male : Edhu vandhalume..aee…
Edhu vandhalume
Edhu ponalume
Sondhangal sorgangale
Nam bandhangal sirpangale
Chorus : Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo
Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo
Male : Kadavulin thottam nilavunjal aatam
Nammoda veedanadhe
Adaimazhai kootam kulirkaayum kootam
Nammoda koodanadhe
Male : Poruladhai thedi ooroora parapom
Thanimaramaga engengo irupom
Aanalum sendhukuvom thoonaaga thaangikuvom
Kindal senjudivom pinbu kenjiduvom
Endha koobamum illama konjikuvom
Sanda potuduvom sorry ketuduvom
Ottrai porvaiyil onaaga thoongikuvom
Male : Edhu vandhalume..aee…
Edhu vandhalume
Edhu ponalume
Sondhangal sorgangale
Nam bandhangal sirpangale
Chorus : Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo
Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo
Male : Kadavulin thottam nilavunjal aatam
Nammoda veedanadhe
Adaimazhai kootam kulirkaayum kootam
Nammoda koodanadhe
Male : Kadhaigalai pesi vilaiyaadi thirivom
Oru pidi sottril pasi aari kedappom
Thaatpaale podaamale vaazhgindra veedanadhe
Pengal dhevadhaigal aangal poo vidhaigal
Natchathirangalo pillaigal endraanadhe
Andha vennilavai thottu paarthidave
Thangal tholgalile thangum bandhangale
Male : Edhu vandhalume..aee…
Edhu vandhalume
Edhu ponalume
Sondhangal sorgangale
Nam bandhangal sirpangale
Chorus : Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo
Hoo oo ooo ooo ho
Hoo oo ooo ooo oo
All : Kadavulin thottam nilavunjal aatam
Nammoda veedanadhe
Adaimazhai kootam kulirkaayum kootam
Nammoda koodanadhe
Kadavulin Thottam song FAQ
Who sang Kadavulin Thottam?
Kadavulin Thottam was sung by S. P. Charan for the 2026 Tamil film Happy Raj.
Who wrote the lyrics of Kadavulin Thottam?
The lyrics of Kadavulin Thottam were written by Sarathi.
Who composed the music for Kadavulin Thottam?
The music for Kadavulin Thottam was composed by Justin Prabhakaran.
Which movie is the song Kadavulin Thottam from?
Kadavulin Thottam is from the Tamil film Happy Raj, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.
கடவுளின் தோட்டம் பாடலை பாடியவர் யார்?
கடவுளின் தோட்டம் பாடலை பாடியவர் S. P. Charan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.