Skip to content

Popular

Tamil Songs lyrics · 1963

Kadavul manithanaga lyrics from Vanambadi movie - வானம்பாடி திரைப்பட பாடல் வரிகள்

Kadavul manithanaga பாடல் 1963-ல் வெளியான வானம்பாடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Kadavul manithanaga is a song from the 1963 Tamil film Vanambadi, written by Kannadasan, composed by K. V. Mahadevan and sung by T. M. Soundararajan.

WhatsApp
Movie Name (in Tamil)
வானம்பாடி
Year
1963
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்

ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்

ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்

ஆண் : எத்தனை பெண் படைத்தான்
எல்லோருக்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்

ஆண் : அதை ஊரெங்கும்
தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசிவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்

ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்

ஆண் : அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்

ஆண் : படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவி அவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்

ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்

Lyrics(English)

Male : Kadavul manithanaaga
Pirakkavendum
Avan kaadhalithu
Vedhanaiyil vaadavendum
Pirivennum kadalinilae
Moozhga vendum
Avan penn endraal
Ennavendru unaravendum

Male : Kadavul manithanaaga
Pirakkavendum
Avan kaadhalithu
Vedhanaiyil vaadavendum
Pirivennum kadalinilae
Moozhga vendum
Avan penn endraal
Ennavendru unaravendum

Male : Kadavul manithanaaga
Pirakkavendum

Male : Eththanai penn padaithaan
Ellorkkum kan padaithaan
aththanai kangalilum
Aasaiyennum visham koduthaan

Male : Athai oorengum
Thoovivittaan
Ullathilae poosivittaan
Oonjalai aadavittu
Uyarithilae thangivittaan

Male : Kadavul manithanaaga
Pirakkavendum

Male : Avanai azhaithu vandhu
Aasaiyil midhakkavittu
Aadadaa aadu endru
Aadavaithu paarthiruppen

Male : Paduvaan thudithiduvaan
Pattathae pothumenbaan
Paavi avan penn kulathai
Padaikkaamal niruthi vaippaan

Male : Kadavul manithanaaga
Pirakkavendum
Avan kaadhalithu
Vedhanaiyil vaadavendum
Pirivennum kadalinilae
Moozhga vendum
Avan penn endraal
Ennavendru unaravendum

Kadavul manithanaga song FAQ

Who sang Kadavul manithanaga?

Kadavul manithanaga was sung by T. M. Soundararajan for the 1963 Tamil film Vanambadi.

Who wrote the lyrics of Kadavul manithanaga?

The lyrics of Kadavul manithanaga were written by Kannadasan.

Who composed the music for Kadavul manithanaga?

The music for Kadavul manithanaga was composed by K. V. Mahadevan.

Which movie is the song Kadavul manithanaga from?

Kadavul manithanaga is from the Tamil film Vanambadi, released in 1963. The film has 8 songs on Tamilputhumai.

Kadavul manithanaga பாடலை பாடியவர் யார்?

Kadavul manithanaga பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வானம்பாடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்