Tamil Songs lyrics · 2017
Kadavul ezhuthum lyrics from Yaman movie - யமன் திரைப்பட பாடல் வரிகள்
Kadavul ezhuthum பாடல் 2017-ல் வெளியான யமன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ko Sesha · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: யாசின் நிசார்
Kadavul ezhuthum is a song from the 2017 Tamil film Yaman, written by Ko Sesha, composed by Vijay Antony and sung by Yazin Nizar.
- Movie Name
- Yaman 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யமன்
- Music
- Vijay Antony
- Year
- 2017
- Lyrics
- Ko Sesha
- Singers
- Yazin Nizar
Lyrics(Tamil)
பெண் : கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே
ஆண் : உன்னாலே
தூக்கங்கள் தூள்
தூளாய் போனதே
வேருக்குள் நீரைப்போல்
நம் காதல் ஏறுதே
பெண் : கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே
பெண் : காலை எல்லாமே
உன் அருகே எழாதோ
மாலை எல்லாமே உன்
மடியில் விழாதோ
ஆண் : உனக்கும் எனக்கும்
இருக்கும் நெருக்கம் இறுதி
வரைக்கும் இருக்கும் இரவும்
பகலும் உறங்கும்பொழுதும்
இமைகள் உன்னை அழைக்கும்
பெண் : கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே
பெண் : காயம் எல்லாமே
உள்ளாறும் உன்னாலே
நீயும் இல்லாமல் உயிர்
நீங்கும் தன்னாலே
ஆண் : மெதுவாய் மனதை
திறந்தாய் எனக்குள் கரைந்தாய்
உயிரில் கலந்தாய் உறவாய்
எனக்கு கிடைத்தாய் பிரிய
மறுத்தாய் நீ எந்தன்
மறு தாய்
Lyrics(English)
Female : Kadavul ezhudhum
Kavidhai neeyae…..
En idhayam muzhudhum
Niraindhu vittaayae…..
Male : Unnaalae.. thookkangal
Thool thoolaai poanadhae
Verukkul neeraipol
Nam kaadhal yerudhae…aeee….
Female : Kadavul ezhudhum
Kavidhai neeyae…..
En idhayam muzhudhum
Niraindhu vittaayae…..
Female : Kaalai ellaamae
Un arughae ezhaadhoo
Maalai ellaamae
Un madiyil vizhaadho
Male : Unakkum enakkum
Irukkum nerukkam
Irudhivaraikkum irukkum
Iravum pagalum
Urangum pozhudhum
Imaigal unnai azhaikkum
Female : Kadavul ezhudhum
Kavidhai neeyae…..
En idhayam muzhudhum
Niraindhu vittaayae…..
Female : Kaayam ellaamae
Ullaarum unnaalae
Neeyum illamal
Uyir neengum thannaalae
Male : Medhuvaai manadhai
Thirandhaai
Enakkul karaindhaai
Uyiril kalandhaai
Uravaai enakku kidaithaai
Piriya maruthaai
Nee endhan maru thaai…
Kadavul ezhuthum song FAQ
Who sang Kadavul ezhuthum?
Kadavul ezhuthum was sung by Yazin Nizar for the 2017 Tamil film Yaman.
Who wrote the lyrics of Kadavul ezhuthum?
The lyrics of Kadavul ezhuthum were written by Ko Sesha.
Who composed the music for Kadavul ezhuthum?
The music for Kadavul ezhuthum was composed by Vijay Antony.
Which movie is the song Kadavul ezhuthum from?
Kadavul ezhuthum is from the Tamil film Yaman, released in 2017. The film has 3 songs on Tamilputhumai.
Kadavul ezhuthum பாடலை பாடியவர் யார்?
Kadavul ezhuthum பாடலை பாடியவர் யாசின் நிசார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.