Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Kadai Kannaaley lyrics from Bhoomi movie - பூமி திரைப்படத்திலிருந்து கடை கண்ணாலே ரசித்தேனே பாடல் வரிகள்

கடை கண்ணாலே ரசித்தேனே பாடல் 2020-ல் வெளியான பூமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: டி. இமான் · பாடியவர்: Varun Parandhaman

Kadai Kannaaley is a song from the 2020 Tamil film Bhoomi, written by Thamarai, composed by D. Imman and sung by Varun Parandhaman.

WhatsApp
Movie Name (in Tamil)
பூமி
Music
D. Imman
Year
2020
Lyrics
Thamarai

Lyrics(Tamil)

அண்ணலும் நோக்கினான்….
அவளும் நோக்கினாள்….
பார்த்த நொடி யுகமாய் நீள
பதை பதைத்து கண் திறப்பேன்
பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று
கவண் வீசினால் கடை கண்ணாலே……

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே……
தொடரும் உன் ஞாபகம்
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

கண்ணாளனே…..கண்ணாளனே…..
உன்னிடமே……..என் மனமே……

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா…….

அண்ணலும் நோக்கினான்….
அவளும் நோக்கினாள்….ஆ…..

ஒளிந்தேன் மறைந்தேன்
எதை பார்த்தும்
நான் உனைச் சேர்ந்த பின்பு
பயம் நீங்கினேன்

படர்ந்தேன் அலைந்தேன்
கோடி போல நான்
மணி மார்பில் சாய்ந்து
மலர் சேர்க்கிறேன்

விழியை இமையை விரித்தேன்
உனை என் இளமையின்
அரண்மனை வரவேற்க்குதே

விரலை நகத்தை கடித்தே எழுதும்
கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே…..

இந்த நொடி போதும் தேனே
சிந்தி உரைந்தேனே நானே
உடலும் உயிரும் மெழுகாய் உருகும்

கண்ணாளனே…..கண்ணாளனே…..
உன்னிடமே……..என் மனமே……

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே……
தொடரும் உன் ஞாபகம்
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

கண்ணாளனே…..கண்ணாளனே…..
உன்னிடமே……..என் மனமே……

கடை கண்ணாலே ரசித்தேனே…..

Kadai Kannaaley song FAQ

Who sang Kadai Kannaaley?

Kadai Kannaaley was sung by Varun Parandhaman for the 2020 Tamil film Bhoomi.

Who wrote the lyrics of Kadai Kannaaley?

The lyrics of Kadai Kannaaley were written by Thamarai.

Who composed the music for Kadai Kannaaley?

The music for Kadai Kannaaley was composed by D. Imman.

Which movie is the song Kadai Kannaaley from?

Kadai Kannaaley is from the Tamil film Bhoomi, released in 2020. The film has 5 songs on Tamilputhumai.

கடை கண்ணாலே ரசித்தேனே பாடலை பாடியவர் யார்?

கடை கண்ணாலே ரசித்தேனே பாடலை பாடியவர் Varun Parandhaman.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பூமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்