Tamil Songs lyrics · 2025
Kaava Kaade lyrics from Thandakaaranyam movie - தண்டகாரண்யம் திரைப்பட பாடல் வரிகள்
Kaava Kaade பாடல் 2025-ல் வெளியான தண்டகாரண்யம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: ஜஸ்டின் பிரபாகரன் · பாடியவர்: அறிவு மற்றும் Reema
Kaava Kaade is a song from the 2025 Tamil film Thandakaaranyam, written by Uma Devi, composed by Justin Prabhakaran and sung by Arivu and Reema.
- Movie Name
- Thandakaaranyam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தண்டகாரண்யம்
- Music
- Justin Prabhakaran
- Year
- 2025
- Lyrics
- Uma Devi
Lyrics(Tamil)
ஹம்மிங் : அன்பே.....என்பே...
அன்பே.....என்பே...
ஆண் : அன்பே.....என்பே...
அன்பே.....என்பே...
ஆண் : காவக்காடே காவக்காடே
தாய் கருவே காவக்காடே
துண்டாடுதே காலம்தான்
குழு : பெருங்களிர் ஆடும் குன்று
சரிவது நியாயம் அன்று
இரு மலை நாடன் என்று
நெருங்கிடா வா
குழு : கடுஞ்சினம் கண்ணில் கொண்டு
களம் புகழ் வீரம் என்று
இடுக்கரை ஏறி கொன்று
கொக்கரித்து வா
ஹம்மிங் : அன்பே.....
பெண் : நீள மலை கூந்தலென காடிருக்க
உன் ஞாபகப்பூ சூடிக்கொண்டு
நான் அலைய
ஆலிலைகள் மேலெழுந்துந்து பாட்டிசைக்க
உன் ஆலிங்கன வாசத்துல நான் திளைக்க
ஆண் : செங்கொடியா செங்கரும்பா
நீங்காம உன்ன சேர்ந்திருப்பேன்
பத்து தல ராவணனா
மூச்சோடு தைச்சி வாழ்ந்திருபேன்
ஆண் : வேசகார கூட்டத்தாரே
வேர்றுக்கும் எங்க வாளே
நாளை எங்கள் நாளே தான்
குழு : கல்லேந்தி வில்லேந்தி
கார்காலம் கையில் யேந்தி
மண்மக்கள் படையோடு வருவோமே
ஹம்மிங் : அன்பே....
Lyrics(English)
Humming : Anbae
Male : Kaava kaade kaava kaade
Thaai karuve kaava kaade
Thundaaduthe kaalam thaan
Chorus : Perunkalir aadum kundru
Sarivadhu ngayam andru
Irum malai naadan endru
Nerungida vaa
Chorus : Kadunchinam kannil kondu
Kalam pugazh veeram endru
Idukkarai yeri kondru
Kokkaraithu vaa
Humming : Anbae
Female : Neela mala koondhalena kaadirukkaa
Un ngyabaga poo soodikkondu naan alaiya
Alilaigal melezhundhu paatisaikka
Un aalingana vaasathula naan thilaikka
Male : Senkodiyaa senkarumba
Neengaama unna serndhiruppen
Paththuthala raavanana
Moochodu thachi vaazhndhirupen
Male : Vesakaara koottathare
Verarukkum enga vaale
Naalai engal naale thaan
Chorus : Kallendhi villendhi
Karkalam kaiyil yendhi
Manmakkal padaiyodu varuvomae
Humming : Anbae
Kaava Kaade song FAQ
Who sang Kaava Kaade?
Kaava Kaade was sung by Arivu and Reema for the 2025 Tamil film Thandakaaranyam.
Who wrote the lyrics of Kaava Kaade?
The lyrics of Kaava Kaade were written by Uma Devi.
Who composed the music for Kaava Kaade?
The music for Kaava Kaade was composed by Justin Prabhakaran.
Which movie is the song Kaava Kaade from?
Kaava Kaade is from the Tamil film Thandakaaranyam, released in 2025. The film has 2 songs on Tamilputhumai.
Kaava Kaade பாடலை பாடியவர் யார்?
Kaava Kaade பாடலை பாடியவர் அறிவு மற்றும் Reema.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.