Tamil Songs lyrics · 2025
Kaatrin Viral lyrics from Aghathiyaa movie - திரைப்படத்திலிருந்து காற்றின் விரல் பாடல் வரிகள்
காற்றின் விரல் பாடல் 2025-ல் வெளியான Aghathiyaa திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Kaatrin Viral is a song from the 2025 Tamil film Aghathiyaa, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Aghathiyaa 🎬 Movie info
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2025
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஆண் : காற்றின் விரல் பிடித்து நடந்து வா
கண்மணி கண்மணி
வயலின் ஓசை குடித்து பாடி வா
பொன்மணி பொன்மணி
ஆண் : காதலி என்பவள் கட்டில் அல்ல
கை தட்டி சிரிக்கும் பொம்மை அல்ல
நெஞ்சுக்குள் வருவாள் மெல்ல மெல்ல
உயிரே இவள் என்று சொல்ல சொல்ல
ஆண் : நீ யாரோ எவளோ அல்ல
நான் ஏழெட்டு வரிகளில் சொல்ல
நீ அலையோ மழையோ அல்ல
நான் ஆயிரம் விரல்களில் அல்ல
ஆண் : நேற்றை கண்டேன் உன் கண்ணில்
புதிதாய் பிறந்தேன் உன் நெஞ்சில்
அறைக்குள் பெய்யும் மழை போல
எனக்குள் வந்தாய் முன் நாளில்
ஆண் : யாரோ எழுதி மிச்சம் வைத்த
கவிதை வரி போல் பார்க்கின்றாய்
முதலில் கொடுத்த முத்தம் போல
உயிரை எடுத்தாய்
ஆண் : நீ யாரோ எவளோ அல்ல
நான் ஏழெட்டு வரிகளில் சொல்ல
நீ அலையோ மழையோ அல்ல
நான் ஆயிரம் விரல்களில் அல்ல
Lyrics(English)
Male : Kaatrin viral pidithu nadanthu vaa
Kanmani kanmani
Violin osai kudithu paadi vaa
Ponmani ponmani
Male : Kaadhali enbaval kattil alla
Kai thatti sirikkum bommai alla
Nenjukkul varuvaal mella mella
Uyire ival endru solla solla
Male : Nee yaaro evalo alla
Naan ezhettu varigalil solla
Nee alaiyo mazhaiyo alla
Naan aayiram viralgalil alla
Male : Naetrai kanden un kannil
Pudhidhaai pirandhen un nenjil
Araikkul peiyum mazhai pola
Enakkul vandhaai mun naalil
Male : Yaaro ezhudhi micham vaitha
Kavithai vari pol paarkindraai
Mudhalil kodutha mutham pola
Uyirai eduthaai
Male : Nee yaaro evalo alla
Naan ezhettu varigalil solla
Nee alaiyo mazhaiyo alla
Naan aayiram viralgalil alla
Kaatrin Viral song FAQ
Who sang Kaatrin Viral?
Kaatrin Viral was sung by Yuvan Shankar Raja for the 2025 Tamil film Aghathiyaa.
Who wrote the lyrics of Kaatrin Viral?
The lyrics of Kaatrin Viral were written by Pa. Vijay.
Who composed the music for Kaatrin Viral?
The music for Kaatrin Viral was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Kaatrin Viral from?
Kaatrin Viral is from the Tamil film Aghathiyaa, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.
காற்றின் விரல் பாடலை பாடியவர் யார்?
காற்றின் விரல் பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.