Skip to content

Popular

Tamil Songs lyrics · 1982

Joy enjoy lyrics from Iniyavale Vaa movie - இனியவளே வா திரைப்பட பாடல் வரிகள்

Joy enjoy பாடல் 1982-ல் வெளியான இனியவளே வா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஷியாம் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Joy enjoy is a song from the 1982 Tamil film Iniyavale Vaa, written by Vaali, composed by Shyam and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
இனியவளே வா
Music
Shyam
Year
1982
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : …………………………..

ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
நல்ல நல்ல தத்துவங்களை
கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து
தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா……

ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
நல்ல நல்ல தத்துவங்களை
கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து
தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா……

ஆண் : வாலிபத்தில்தான் இன்ப வெள்ளம்
நீ நீ நீந்தலாம்…..
வாலிபத்தில்தான் இன்ப வெள்ளம்
நீ நீ நீந்தலாம்

ஆண் : பருகிட பருகிட பழரசம்
பெருகிடும் பெருகிடும் நவரசம்
பருகிட பருகிட பழரசம்
பெருகிடும் பெருகிடும் நவரசம்
ஆவல் மீறலாம் நாம் காவல் மீறலாம்

ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
நல்ல நல்ல தத்துவங்களை ரபாபரபபா
கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து
தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா……

ஆண் : ……………………………….

ஆண் : வாழ்ந்திருக்கத்தான் மண்ணில் வந்தோம்
வா வா வாழலாம் ஆ….ஆஆ…
வாழ்ந்திருக்கத்தான் மண்ணில் வந்தோம்
வா வா வாழலாம்

ஆண் : தினமொரு கவலையில் மிதப்பவன்
பிறவியின் பயன்களை மறப்பவன்
தினமொரு கவலையில் மிதப்பவன்
பிறவியின் பயன்களை மறப்பவன்
நாளும் பாடலாம் நாம் நாளும் பாடலாம்

ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
நல்ல நல்ல தத்துவங்களை அஹா ஹ அஹா
கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து
தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா……

Lyrics(English)

Male : ………………..

Male : Joy enjoy en kavithaikalai
Joy enjoy en kavithaikalai
Nalla nalla thaththuvangalai
Kannil pugunthu nenjil nirainthu
Thannai marakka unnai azhaikkum vaa….

Male : Joy enjoy en kavithaikalai
Joy enjoy en kavithaikalai
Nalla nalla thaththuvangalai
Kannil pugunthu nenjil nirainthu
Thannai marakka unnai azhaikkum vaa….

Male : Vaazhipaththilthaan inba vellam
Nee nee neenthalam
Vaazhipaththilthaan inba vellam
Nee nee neenthalam

Male : Parugida parugida pazharasam
Perugidum perugidum navarasam
Parugida parugida pazharasam
Perugidum perugidum navarasam
Aaval meeralaam naam kaaval meeralaam

Male : Joy enjoy en kavithaikalai
Joy enjoy en kavithaikalai
Nalla nalla thaththuvangalai
Kannil pugunthu nenjil nirainthu
Thannai marakka unnai azhaikkum vaa….

Male : ………………

Male : Vaazhnthirukkaththaan mannil vanthom
Vaa vaa vaazhalaam aa….aaa…..
Vaazhnthirukkaththaan mannil vanthom
Vaa vaa vaazhalaam

Male : Dhinamoru kavalaiyil mithappavan
Piraviyin payangalai marappavan
Dhinamoru kavalaiyil mithappavan
Piraviyin payangalai marappavan
Naalum paadalam naam naalum paadalaam

Male : Joy enjoy en kavithaikalai
Joy enjoy en kavithaikalai
Nalla nalla thaththuvangalai
Kannil pugunthu nenjil nirainthu
Thannai marakka unnai azhaikkum vaa….

Joy enjoy song FAQ

Who sang Joy enjoy?

Joy enjoy was sung by S. P. Balasubramaniam for the 1982 Tamil film Iniyavale Vaa.

Who wrote the lyrics of Joy enjoy?

The lyrics of Joy enjoy were written by Vaali.

Who composed the music for Joy enjoy?

The music for Joy enjoy was composed by Shyam.

Which movie is the song Joy enjoy from?

Joy enjoy is from the Tamil film Iniyavale Vaa, released in 1982. The film has 4 songs on Tamilputhumai.

Joy enjoy பாடலை பாடியவர் யார்?

Joy enjoy பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இனியவளே வா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்