Tamil Songs lyrics · 2019
Jinthako lyrics from Airaa movie - ஐயா திரைப்பட பாடல் வரிகள்
Jinthako பாடல் 2019-ல் வெளியான ஐயா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் · இசை: Sundaramurthy K S · பாடியவர்: Shundaramurthy KS
Jinthako is a song from the 2019 Tamil film Airaa, written by K. Karthik, composed by Sundaramurthy K S and sung by Shundaramurthy KS.
- Movie Name
- Airaa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஐயா
- Music
- Sundaramurthy K S
- Year
- 2019
- Lyrics
- K. Karthik
- Singers
- Shundaramurthy KS
Lyrics(Tamil)
இருவர் : ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ…..
இருவர் : ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ…..
ஆண் : ஆசை காத்தடிக்க
நம்ம பக்கம் பாத்தடிக்க
நேரம் உச்சத்துல இருக்குதையா
ஆண் : காலி கள்ளாவுல
கட்டு கட்டா துட்டு சேர
போலி கேம்மு ஒன்னு
தொடங்குதையா….
ஆண் : ஏதோ தெரியுதே
சௌண்டு கொறையுதே
தானா மறையுதே
வீணா அலையுதே
ஆண் : உள்ள அதருதே
கண்ணு விரியுதே
ஹார்ட்டு பதறுதே
லைட்டா ஒதருதே
இருவர் : ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
இருவர் : ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
பெண் : எவனுக்குள் எது இருக்கும்
அது தெரிஞ்சவன் எவனும் இல்லை
மெய்யில்ல பொய் இருந்தா
கண்ணாடிக்குள் தெரிவதில்லை
பெண் : இந்த ஒலகத்துல
ஒரு கணக்கிருக்கு
அந்த கடவுளுக்கும்
அதில் கூட்டிருக்கு
அட சரிசமமா அவன் படைக்கவில்லை
இங்க உண்மைக்கு வேலையில்லை
ஆண் : ஏதோ தெரியுதே
சௌன்ட் கொறையுதே
தானா மறையுதே
வீணா அலையுதே
ஆண் : உள்ள அதருதே
கண்ணு விரியுதே
ஹார்ட்டு பதறுதே
லைட்டா ஒதருதே
இருவர் : ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
இருவர் : ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஆண் : ஆசை காத்தடிக்க
நம்ம பக்கம் பாத்தடிக்க
நேரம் உச்சத்துல இருக்குதையா
ஆண் : காலி கள்ளாவுல
கட்டு கட்டா துட்டு சேர
போலி கேம்மு ஒன்னு
தொடங்குதையா
ஆண் : ஏதோ தெரியுதே
சௌண்டு கொறையுதே
தானா மறையுதே
Lyrics(English)
Both : Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako…
Both : Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako…
Male : Aasai kaathadikka
Namma pakkam paathadikka
Neram uchathula irukkuthaiya
Male : Gaali gallavulla
Kattu katta dhuttu sera
Poli game-u onnu thodanguthaiya
Male : Yedho theriyuthae
Sound-u koraiyuthae
Thaana maraiyuthae
Veena alaiyuthae
Male : Ulla atharuthae
Kannu viriyuthae
Heart-u patharuthae
Light-ah otharuthae
Both : Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Both : Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Female : Evanukkul ethu irukkum
Athu therinjavan evanum illa
Meiyila poi iruntha
Kannadikkul therivathilla
Female : Intha olagathula
Oru kanakkurikku
Antha kadavulukkum
Athil koottirukku
Ada sarisamamaa avan padaikavilla
Inga unmaikku velaiyilla
Male : Yedho theriyuthae
Sound-u koraiyuthae
Thaana maraiyuthae
Veena alaiyuthae
Male : Ulla atharuthae
Kannu viriyuthae
Heart-u patharuthae
Light-ah otharuthae
Both : Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Both : Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Jinthako jinthako
Male : Aasai kaathadikka
Namma pakkam paathadikka
Neram uchathula irukkuthaiya
Male : Gaali gallavulla
Kattu katta dhuttu sera
Poli game-u onnu thodanguthaiya
Male : Edho theriyuthae
Sound-u koraiyuthae
Thaana maraiyuthae
Jinthako song FAQ
Who sang Jinthako?
Jinthako was sung by Shundaramurthy KS for the 2019 Tamil film Airaa.
Who wrote the lyrics of Jinthako?
The lyrics of Jinthako were written by K. Karthik.
Who composed the music for Jinthako?
The music for Jinthako was composed by Sundaramurthy K S.
Which movie is the song Jinthako from?
Jinthako is from the Tamil film Airaa, released in 2019. The film has 3 songs on Tamilputhumai.
Jinthako பாடலை பாடியவர் யார்?
Jinthako பாடலை பாடியவர் Shundaramurthy KS.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.