Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Jigidi Killaadi lyrics from Pattas movie - பட்டாஸ் திரைப்படத்திலிருந்து ஜிகிடி கில்லாடி பாடல் வரிகள்

ஜிகிடி கில்லாடி பாடல் 2020-ல் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Vivek - Mervin · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Jigidi Killaadi is a song from the 2020 Tamil film Pattas, composed by Vivek - Mervin and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
பட்டாஸ்
Year
2020

Lyrics(Tamil)

ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா

ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா

ஆண் : தூண்டில் போட்டு பாரு
புலியா இருப்பா
வலை விரிச்சன எலியா கடிப்பா
பொரி வெச்சதுமே கிளியா பறப்பா
ஜிகிடி கில்லாடி

ஆண் : பக்கத்துல வந்தா
ஒலிக்கும் மெலோடி
மச்சம் மட்டும் இல்ல
அக்மார்க் ரவுடி
நமளுக்கே டஃப்
குடுக்கும் திருடி
அதப்பு அம்மாடி

ஆண் : {ஜில்லு விடும்
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : ஜின்னு கண்ணு
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : உள்ள வர
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : என்ன பண்ண
குழு : ஜிகிடி கில்லாடி} (2)

ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா

ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா

ஆண் : ஏமாத்துற ஹெட் ஆபீஸ்சு
ஒன்னோடதா கேடிடி….
ஹெட் வெயிட்ல எட்டு கிலோ
போயாச்சுடி கூடி

ஆண் : இன்ஸ்டாவுக்கே நீ இல்லைனா
வியாபாரம் இல்லைடி
இன்ஸ்டால்மென்டில் உன் துட்டு எல்லாம்
கரியாக்குறேன் வாடி

ஆண் : பொம்ம புள்ள இப்போ இவதான்
அனபெல்
வாயவுட்டா நம்ம நிலைமை
திருகல்
சின்ன அரக்கின்னு ஊருல
தகவல்
ஜிகிடி கில்லாடி

ஆண் : பக்கத்துல வந்தா
ஒலிக்கும் மெலோடி
மச்சம் மட்டும் இல்ல
அக்மார்க் ரவுடி
நமளுக்கே டஃப்
குடுக்கும் திருடி
அதப்பு அம்மாடி

ஆண் : {ஜில்லு விடும்
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : ஜின்னு கண்ணு
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : உள்ள வர
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : என்ன பண்ண
குழு : ஜிகிடி கில்லாடி} (2)

ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா

ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா

Jigidi Killaadi song FAQ

Who sang Jigidi Killaadi?

Jigidi Killaadi was sung by Anirudh Ravichander for the 2020 Tamil film Pattas.

Who composed the music for Jigidi Killaadi?

The music for Jigidi Killaadi was composed by Vivek - Mervin.

Which movie is the song Jigidi Killaadi from?

Jigidi Killaadi is from the Tamil film Pattas, released in 2020. The film has 6 songs on Tamilputhumai.

ஜிகிடி கில்லாடி பாடலை பாடியவர் யார்?

ஜிகிடி கில்லாடி பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பட்டாஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்