Tamil Songs lyrics · 2021
Jango lyrics from Jango movie - ஜாங்கோ திரைப்படத்திலிருந்து ஜாங்கோ பாடல் வரிகள்
ஜாங்கோ பாடல் 2021-ல் வெளியான ஜாங்கோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthamil · இசை: Ghibran · பாடியவர்: யாசின் நிசார்
Jango is a song from the 2021 Tamil film Jango, written by Muthamil, composed by Ghibran and sung by Yazin Nizar.
- Movie Name
- Jango 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜாங்கோ
- Music
- Ghibran
- Year
- 2021
- Lyrics
- Muthamil
- Singers
- Yazin Nizar
Lyrics(Tamil)
ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஆண் : ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன்
சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன்
பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன்
அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன்
ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஆண் : வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன்
நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன்
ஆண் : கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே
கட்டம் தான் கட்டி ஆள போறேன்
நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம்
மொத்தமா என் வழி வாழ போறேன்
ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஆண் : ராஜா ஒரு பார்வை பார்த்த போதுமே
ராகு கேது எல்லாம் தான ஓடுமே
ஆண் : விலகுற ஒரு மறுநொடி
விழுந்திடும் இனி இவன் மடி
அலைக்கடலினில் புரண்டு தான்
ஆட்டம் போடா வா
ஆண் : விதிகளும் இனி விலகுதே
மதியினில் அடி பணியுதே
முடிவுகள் இனி அதிரடி
மாற்றம் தேட வா
ஆண் : ஆஆ ...ஆயிரம்
மாயம் மோதிடும்
ஆண் : ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன்
சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன்
பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன்
அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன்
ஆண் : வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன்
நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன்
ஆண் : கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே
கட்டம் தான் கட்டி ஆள போறேன்
நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம்
மொத்தமா என் வழி வாழ போறேன்
ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
Lyrics(English)
Male : Jango
Jango
Jango
Jango
Male : Jango
Jango
Jango
Jango
Male : Jango
Jango
Jango
Jango
Male : One day-il god-ah maari bhramman aagitten
Sunday-kul monday pola time-ah maathitten
Panjagam regai ellam maathi ezhuthitten
Anjatha singamaaga varamum vangitten
Male : Jango
Jango
Jango
Jango
Male : Vaikkadha pulli mela kolam poduven
Nikkadha bhoomiya thaan niruthi kaattuven
Male : Kaiya thaan neettuna kaalamum maaruthae
Kattam thaan katti naan aalaporen
Nalladho kettadho indru naal ennidam
Moththama en vazhi vaazhaporen
Male : Jango
Jango
Jango
Jango
Male : Jango
Jango
Jango
Jango
Male : Raja oru paarvai paatha pothumae
Raagu kedhellaam thaana odumae
Male : Vizhagura oru marunodi
Vizhundhidum ini ivan madi
Alaikadalinil purandu thaan
Aattam poda vaa
Male : Vidhigalum ini vizhaguthae
Madhiyinil adi paniyuthae
Mudivugal ini athiradi
Maatram theda vaa
Male : Aahaa aayiram..
Maayam modhidum…
Male : One day-il god-ah maari bhramman aagitten
Sunday-kul monday pola time-ah maathitten
Panjagam regai ellam maathi ezhuthitten
Anjatha singamaaga varamum vangitten
Male : Vaikkadha pulli mela kolam poduven
Nikkadha bhoomiya thaan niruthi kaattuven
Male : Kaiya thaan neettuna kaalamum maaruthae
Kattam thaan katti naan aalaporen
Nalladho kettadho indru naal ennidam
Moththama en vazhi vaazhaporen
Male : Jango
Jango
Jango
Jango
Male : Jango
Jango
Jango
Jango
Jango song FAQ
Who sang Jango?
Jango was sung by Yazin Nizar for the 2021 Tamil film Jango.
Who wrote the lyrics of Jango?
The lyrics of Jango were written by Muthamil.
Who composed the music for Jango?
The music for Jango was composed by Ghibran.
Which movie is the song Jango from?
Jango is from the Tamil film Jango, released in 2021. The film has 3 songs on Tamilputhumai.
ஜாங்கோ பாடலை பாடியவர் யார்?
ஜாங்கோ பாடலை பாடியவர் யாசின் நிசார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.