Tamil Songs lyrics · 2021
Jai Sulthan lyrics from Sulthan movie - சுல்தான் திரைப்படத்திலிருந்து ஜெய் சுல்தான் பாடல் வரிகள்
ஜெய் சுல்தான் பாடல் 2021-ல் வெளியான சுல்தான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: Vivek - Mervin · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Jai Sulthan is a song from the 2021 Tamil film Sulthan, written by Viveka, composed by Vivek - Mervin and sung by Anirudh Ravichander.
- Movie Name
- Sulthan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சுல்தான்
- Music
- Vivek - Mervin
- Year
- 2021
- Lyrics
- Viveka
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
ஜெய் சுல்தான்
சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே
…………………
ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே
அய்யோ
ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே ஏஹ்
ஹே மக்கியாநாளு கிதான்ரத்தே
சந்தேக கேசு
இங்க மனசனுங்க எல்லாருமே
காமிடி பீஸ்
நீ வாயக்கட்டி வயித்தகட்டி
சேக்காத காசு
சோறு துண்ணும்போது விக்கிச்சின்னா
எல்லாம் குளோஸ்சே
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா……
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..
கலக்குறியே சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா…ஆ…..
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..
ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே
……………………..
ஹே நிக்கல்
ஹே குந்தல் ஹான்
ஹே நிக்கல்
ஹே குந்தல் ஹைய்யோ
ஹே நிக்கல்
ஹே குந்தல்
ஹே நிக்கல்
ஹே குந்தல்
ஹே நிக்கல் குந்தல்
ஹே நிக்கலு குந்தலு
நிக்கலு குந்தலு நிக்கலு குந்தலே
ஊரில் ரொம்ப பேரு
மூஞ்ச உத்து பாரு
பூரான் வுட்டு இருப்போம்
மொரட்டு பீஸ்ஸ எல்லாம்
உருட்டு கட்டையால
பெரட்டி பெரட்டி எடுப்போம்
ஹேய்…..
சொக்கா மாட்டிகின்னு
சோலி பாக்க போனா
தொக்கா ஆள புடிப்போம்
பீடா போட்ட மாரி
வாய கொயப்பிட்டு
டாட்டா காட்டி வருவோம்
சம்பவம் செய்யும் வேலைய எல்லாம்
அஞ்சாறு வாரம் ஒத்தி போடு
வம்புக்கு யாரும் வந்தாலும்கூட
வள்ளலார் போல வணக்கம் போடு
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா….ஆ….
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..
தூக்கி சொல்லு
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா…..ஆ…..
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..
கலக்குறியே வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா….ஆ……
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..
சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே
அட சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே
சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே
Jai Sulthan song FAQ
Who sang Jai Sulthan?
Jai Sulthan was sung by Anirudh Ravichander for the 2021 Tamil film Sulthan.
Who wrote the lyrics of Jai Sulthan?
The lyrics of Jai Sulthan were written by Viveka.
Who composed the music for Jai Sulthan?
The music for Jai Sulthan was composed by Vivek - Mervin.
Which movie is the song Jai Sulthan from?
Jai Sulthan is from the Tamil film Sulthan, released in 2021. The film has 4 songs on Tamilputhumai.
ஜெய் சுல்தான் பாடலை பாடியவர் யார்?
ஜெய் சுல்தான் பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.