பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……அ….
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……அ….
ஆண் : இயற்க்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்……ஏன்
கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்
பெண் : இயற்க்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்……ஏன்
கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்
பெண் : அழகான மலர் மஞ்சமே
அதன் மீது மணிச்சங்கமே
ஆனந்த திருக்கோலமே
மதுக்கடல் விளையாடி
மாறனின் இசை பாடி
மயங்கும் உலகம் நமது சொந்தம்
பெண் : இயற்க்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்……ஏன்
கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்
ஆண் : செவ்வாழை திருப்பந்தலே
சீராட்டும் இளந்தென்றலே
செங்கனி வாய் தேனிலே
இரவினிலே நீந்தி ஏகமும் சுக சாந்தி
இணைவோம் கனிவோம் பிரிவதில்லை
பெண் : இயற்க்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்……ஏன்
கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்
பெண் : கல்யாண சுக மோகனம்
கண்ணாடி அறை நாடகம்
காலை வரை ஆயிரம்…..
ஆண் : இரண்டினில் ஒன்றாக
இன்பங்கள் மழையாக
பெண் : கண்ணா
ஆண் : கண்ணே
இருவர் : கதை படிப்போம்
ஆண் : இயற்க்கை ரதங்களே
பெண் : உலகை மறக்கும் மனங்களே
ஆண் : தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்……ஏன்
பெண் : கலக்க விடுங்களேன்
இருவர் : சுவைக்க விடுங்களேன்
இருவர் : லலல லலல லா லா லா
லலல லலல லா
லலல லலல லா லா லா
லலல லலல லா