Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Ivan Thaan lyrics from Kaadhal movie - காதல் திரைப்படத்திலிருந்து இவன் தான் பாடல் வரிகள்

இவன் தான் பாடல் 2004-ல் வெளியான காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஜோஷ்வா ஸ்ரீதர்

Ivan Thaan is a song from the 2004 Tamil film Kaadhal, written by Na. Muthukumar and composed by Joshua Sridhar.

WhatsApp
Movie Name (in Tamil)
காதல்
Year
2004

Lyrics(Tamil)

பெண் : இவன் தான் என்
கனவோடு வருபவனோ
என் மனதோடு வாழ்பவனோ
என் உயிரோடு கலந்தவனோ
என் வயதோடு கரைந்தவனோ

பெண் : இவன் தான்.....
என் இதழோடு சிரிப்பவனோ
என் இரவோடு விழிப்பவனோ
என் இமையாக துடிப்பவனோ
என் சுமையாக இருப்பவனோ

பெண் : என் கூந்தல் காட்டில்
தொலைந்திடுவானோ என்னை
கூறு போட வருபவனோ இந்த
சிறுக்கி மனசை பிடித்திடுவானோ
என் ஆசை பொறுக்கி ஆயுள் வரை
இவன் இவன் தான்

பெண் : இவன் தான்
என் பாவாடை பூக்களிலே
ஒரு தேன் தேட பிறந்தவனோ
என் தேய்கின்ற நினைவுகளை
தேன் நிலவாக்க பிறந்தவனோ

பெண் : லலலலல்லா
தரராரா தர ர ர ரா ரா
ர ர ர ரா ராரா இந்த சிறுக்கி
மனசை பிடித்தவனோ
தரராரா தர ர ர ரா ரா ர ர ர
ரா ராரா தர ர ர ர ரா

Lyrics(English)

Female : Ivan dhaaaaannn…
En kanavodu varubavano
En manadhodu vaazhbavano
En uyirodu kalandhavano
En vayadhodu karaindhavano

Female : Ivan dhaan ..aaannn
En idhazhodu siripavano
En iravodu vizhipavano
En imaiyaaga thudipavano
En sumaiyaga irupavano

Female : En koondhal kaatil
Tholaindhiduvano
Ennai koorupoda varubavano
Indha sirikki manasai pidithiduvano
En aasai porukki ayul varai
Ivan ivan thaan

Female : Ivan dhaan
En paavadai pookalilae
Oru thaen theda pirandhavano
En theigindra ninaivugalai
Thaennilavaaka pirandhavano

Female : Lalalalallalaa….tharararaaa
Thara ra ra raa raa ra ra ra raa rara
Indha sirikki manasai pidithavano
Thara ra ra raa raa ra ra ra raa rara
Thara ra ra ra raaa

Ivan Thaan song FAQ

Who wrote the lyrics of Ivan Thaan?

The lyrics of Ivan Thaan were written by Na. Muthukumar.

Who composed the music for Ivan Thaan?

The music for Ivan Thaan was composed by Joshua Sridhar.

Which movie is the song Ivan Thaan from?

Ivan Thaan is from the Tamil film Kaadhal, released in 2004. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்