Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Ivan Chennai lyrics from Bhooloham movie - பூலோகம் திரைப்படத்திலிருந்து இவன் சென்னை மா பாடல் வரிகள்

இவன் சென்னை மா பாடல் 2015-ல் வெளியான பூலோகம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஸ்ரீகாந்த் தேவா · பாடியவர்: ஹரிசரண்

Ivan Chennai is a song from the 2015 Tamil film Bhooloham, composed by Srikanth Deva and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
பூலோகம்
Year
2015
Singers
Haricharan

Lyrics(Tamil)

இவன் சென்னை மா நகர் வீரன்
சிங்கார வேலன் பேரன்
பெரும் சொத்து சேர்க்க மாட்டான்
தன்னை வித்து சேர்க்க மாட்டான்

இவன் சென்னை மா நகர் வீரன்
சிங்கார வேலன் பேரன்
பெரும் சொத்து சேர்க்க மாட்டான்
தன்னை வித்து சேர்க்க மாட்டான்
வலை வீசும் வீடியோவின்
விலை பேசும் மீடியாவின்
தூண்டிற் புழு ஆக மாட்டான்
இந்தியா உங்கள் சந்தையா
மக்களா இல்லை மந்தையா
நாடகம் இல்லை ஊடகம்
உண்மையே அதன் ஆயுதம்
ஓ... ஓ... ஓ... ஓ...

சோப்பு சீப்பின் பேராலே ஒரு யுத்தம் தானே
நோயை விற்கும் கேமரா இவன் லென்ஸு தானே
ஊட்டச் சத்து மாவென்பான்
சாப்பிட்டா தான் மூளையாம்
நாட்டை மார்க்கெட்டாக்கியே விளையாடுறாண்டா
மாடல் பாத்து ஓடாதே வாழ்க்கை உன்னோடதே
காரு வாங்க அழைப்பார் ஏது பெட்ரோல் டீசலு
ஷாம்பூ கூந்தல் ரோப்பாய் மாறி
காரை இழுக்குதாம்
சென்டை பூசிக் கொண்டால்
எந்த பெண்ணும் ஈஸியாம்
சாஹசங்களே விளம்பரமா
பாரம்பரியம் தகர்ந்திடுமா...

இந்தியா உங்கள் சந்தையா
மக்களா இல்லை மந்தையா
நாடகம் இல்லை ஊடகம்
உண்மையே அதன் ஆயுதம்

ஓ... ஓ... ஓ... ஓ...

வியாபாரம் நாடாளுதாம்
வர்த்தக விளம்பர சூதாட்டம் தான்
ஹே கல்வித் துறை வியாபாரம்
ஆஸ்பத்திரி வியாபாரம் பந்நாட்டு வியாபாரம்
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
பண்டம் விற்க வந்துட்டாண்டா
உள் நாடே தேங்கிப் போச்சேடா

இந்த உலகமே வியாபாரம் தான்
மதக் கலவரம் வியாபாரம் தான்
பக்தி பரவசம் வியாபாரம் தான்
நாட்டில் இலவச வியாபாரம் தான்

Ivan Chennai song FAQ

Who sang Ivan Chennai?

Ivan Chennai was sung by Haricharan for the 2015 Tamil film Bhooloham.

Who composed the music for Ivan Chennai?

The music for Ivan Chennai was composed by Srikanth Deva.

Which movie is the song Ivan Chennai from?

Ivan Chennai is from the Tamil film Bhooloham, released in 2015. The film has 3 songs on Tamilputhumai.

இவன் சென்னை மா பாடலை பாடியவர் யார்?

இவன் சென்னை மா பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பூலோகம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்