Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Itho Intha Nenjodu lyrics from Good Luck movie - குட்லக் திரைப்படத்திலிருந்து இதோ இந்த நெஞ்சோடு பாடல் வரிகள்

இதோ இந்த நெஞ்சோடு பாடல் 2000-ல் வெளியான குட்லக் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: மனோஜ் கியான்

Itho Intha Nenjodu is a song from the 2000 Tamil film Good Luck, written by Vairamuthu and composed by Manoj Bhatnaghar.

WhatsApp
Movie Name (in Tamil)
குட்லக்
Year
2000
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

குழு : தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனா

பெண் : இதோ இந்த நெஞ்சோடு....
ஒரே வீடுதான்
ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்......
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு.....
ஒரே வீடுதான்.....
ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்.....
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்....
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்.....

ஆண் : உயிரை பிரித்து இரு பாதி செய்தேன்
உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்

பெண் : உனது உயிரில் சரி பாதி கொண்டேன்
எனது உயிரில் முழுமையும் தந்தேன்

ஆண் : ஒவ்வொன்றும் முடியும் என்று
விஞ்ஞானம் சொல்லும்
நம் காதல் முடியாதென்று
எஞ்ஞானம் சொல்லும்

பெண் : காலங்கள் வாழும் காலமே.....ஏ....
நம் காதல் எல்லை வாழுமே

ஆண் : என் கைகள் உன்னில் நீளுமே...ஏ.....
இமைக்காமல் உன்னை ஆளுமே...ஏ....

பெண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா

ஆண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா....

பெண் : பஸநி ரிரிரி…

ஆண் : ஸரிஸ ககக…

இருவர் : ஸரிஸ ஸாநிதப
மபகம ரிகஸரி மபகம ரிகஸரி
கமநித பநி கரிஸா…..

குழு : .........................

பெண் : இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்.....
இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்

ஆண் : நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன்
விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்.....

பெண் : வேறேதும் வேண்டாம் வேண்டாம்
உன் மார்பு போதும்.......
உயிர் போகும் காலம் கூட
ஒரு பார்வை போதும்

ஆண் : உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்.....
உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்......

பெண் : உன்னோடு என்னை சேர்க்கிறேன்
உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு.....
ஒரே வீடுதான்

பெண் : ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்..

ஆண் : உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன்…

இருவர் : என்னைக் கொன்று....
எண்ணெய் ஊற்றினேன்…

குழு : தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனா

Lyrics(English)

Chorus : Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana

Female : Idho intha nenjodu
Orey veeduthaan
Orey veedu ullathellaam
Nee vaazhaththaan……
Uyir theeyil deepam yaetrinen…..
Ennai kondru ennai oottrinen….

Male : Idho intha nenjodu
Orey veeduthaan
Orey veedu ullathellaam
Nee vaazhaththaan……
Uyir theeyil deepam yaetrinen…..
Ennai kondru ennai oottrinen….

Male : Uyirai pirithu iru paadhi seithen
Unakku adhile sari paadhi thanthen

Female : Unadhu uyiril sari paadhi konden
Enadhu uyiril muzhumaiyum thandhen…..

Male : Ovvondrum mudiyum endru
Vingyaanam sollum
Nam kadhal mudiyaadhendru
En niyaanam sollum

Female : Kaalangal vaazhum kaalame….ae…
Nam kadhal ellai vaazhume

Male : En kaigal unnil neelumae…..ae….
Imaikkaamal unnai aalume……ae…..

Female : Ka ma pa ka ma ni sa ri riririr
Ka ma pa ka ma ni sa ni sa sa sa sa sa saa

Male : Ka ma pa ka ma ni sa ri riririr
Ka ma pa ka ma ni sa ni sa sa sa sa sa saa

Female : Pa sa ni ririri….

Male : Sa ri sa kakaka

Both : Sa ri sa saa ni tha pa
Ma pa ka ma ri ga sa ri
Ma pa ka ma ri ga sa ri
Ka ma ni tha pa ni ka ri saa….

Chorus : ……………..

Female : Idhayam thirandhu
Poondhottam seithai
Inimel enakku ennenna seivaai….

Male : Nilavai pariththu
Un koonthal mudippen
Vinmeen pariththu
Maniyaaram thoduppaen….

Male : Vaeredhum vendaam vendaam
Un maarbu podhum…..

Female : Uyir pogum kaalam kooda
Oru paarvai podhum.

Male : Un sollil vedham ketkkiren….
Un kannil ennai paarkiren

Female : Unnodu ennai serkkiren.
Un maarbil kannam theikkiren.

Male : Idho intha nenjodu
Orey veeduthaan

Female : Orey veedu ullathellaam
Nee vaazhaththaan……

Male : Uyir theeyil deepam yaetrinen…..

Both : Ennai kondru ennai oottrinen….

Chorus : Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana

Itho Intha Nenjodu song FAQ

Who wrote the lyrics of Itho Intha Nenjodu?

The lyrics of Itho Intha Nenjodu were written by Vairamuthu.

Who composed the music for Itho Intha Nenjodu?

The music for Itho Intha Nenjodu was composed by Manoj Bhatnaghar.

Which movie is the song Itho Intha Nenjodu from?

Itho Intha Nenjodu is from the Tamil film Good Luck, released in 2000. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குட்லக் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்