Skip to content

Popular

Tamil Songs lyrics · 1962

Ithazh Irandum lyrics from Rani Samyuktha movie - ராணி சம்யுக்தா திரைப்பட பாடல் வரிகள்

Ithazh Irandum பாடல் 1962-ல் வெளியான ராணி சம்யுக்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: T. M. Soundarajan மற்றும் T. S. Bhagavathy

Ithazh Irandum is a song from the 1962 Tamil film Rani Samyuktha, written by Kannadasan, composed by K. V. Mahadevan and sung by T. M. Soundarajan and T. S. Bhagavathy.

WhatsApp
Year
1962
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

பெண் : இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்

பெண் : புதிய காலம் பிறந்ததென்று
போர் முகத்தில் ஏறி நின்று
புதிய காலம் பிறந்ததென்று
போர் முகத்தில் ஏறி நின்று
பகைவர் வீழ போர் புரியும் நாட்டிலே
பகைவர் வீழ போர் புரியும் நாட்டிலே
நீயும் பழம் பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே
கண்ணே இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்

பெண் : வாளோடு போர்க்களத்தில் அவர் ஆடுவார்
கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன்
வாளோடு போர்க்களத்தில் அவர் ஆடுவார்
கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன்
எங்கள் தோளோடு கிளிப்போல நீ ஆடுவாய்
எங்கள் தோளோடு கிளிப்போல நீ ஆடுவாய்
வெற்றித் துணிவோடு தாய் நாட்டின் புகழ் பாடுவோம்
கண்ணே இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்

பெண் : வீறு கொண்ட வேங்கை போல வெற்றி கொள்ளுவார்
தான் வென்று வந்த சேதி எல்லாம் உனக்கு சொல்வார்
மாறி மாறி முத்தம் இட்டு வார்த்தை உரைப்பார்
இன்று மாலை இட்ட மங்கைப்போல என்னை அணைப்பார்
கண்ணே ....

ஆண் : இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்

Lyrics(English)

Female : Idhazh irandum paadattum
Imai irandum moodattum
Idhazh irandum paadattum
Imai irandum moodattum
Udhaya sooriyan malarum podhu
Unadhu kangal malarattum
Udhaya sooriyan malarum podhu
Unadhu kangal malarattum
Idhazh irandum paadattum
Imai irandum moodattum

Female : Pudhiya kaalam pirandhadhendru
Porr mugathil yaeri nindru
Pudhiya kaalam pirandhadhendru
Porr mugathil yaeri nindru
Pagaivar veezha porr puriyum naattilae
Pagaivar veezha porr puriyum naattilae
Neeyum pazham perumai vilakka vandhaai veetilae
Kannae idhazh irandum paadattum
Imai irandum moodattum

Female : Vaalodu porr kalathil avar aaduvaar
Kai valaiyodu avarmaarbil naan aaduvaen
Vaalodu porr kalathil avar aaduvaar
Kai valaiyodu avarmaarbil naan aaduvaen
Engal tholodu kilipola nee aaduvaai
Engal tholodu kilipola nee aaduvaai
Vettri thunivodu thaai naattin pugazh paaduvom
Kannae idhazh irandum paadattum
Imai irandum moodattum

Female : Veeru konda vaenghai pola vettri kolluvaar
Thaan vendru vandha saedhi ellaam unakku solvaar
Maari maari mutham ittu vaarthai uraippaar
Indru maalai itta mangai pola ennai anaippaar
Kannae…

Male : Idhazh irandum paadattum
Imai irandum moodattum
Idhazh irandum paadattum
Imai irandum moodattum
Udhaya sooriyan malarum podhu
Unadhu kangal malarattum
Idhazh irandum paadattum
Imai irandum moodattum

Ithazh Irandum song FAQ

Who sang Ithazh Irandum?

Ithazh Irandum was sung by T. M. Soundarajan and T. S. Bhagavathy for the 1962 Tamil film Rani Samyuktha.

Who wrote the lyrics of Ithazh Irandum?

The lyrics of Ithazh Irandum were written by Kannadasan.

Who composed the music for Ithazh Irandum?

The music for Ithazh Irandum was composed by K. V. Mahadevan.

Which movie is the song Ithazh Irandum from?

Ithazh Irandum is from the Tamil film Rani Samyuktha, released in 1962. The film has 9 songs on Tamilputhumai.

Ithazh Irandum பாடலை பாடியவர் யார்?

Ithazh Irandum பாடலை பாடியவர் T. M. Soundarajan மற்றும் T. S. Bhagavathy.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ராணி சம்யுக்தா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்